Astrology

படிகாரம் கலந்த தண்ணீரில் தரையை துடைங்க; இந்த அதிசயம் நடக்கும்!

Image credits: pinterest

சனி தோஷம் நீங்கும்

படிகாரம் சனி கிரகத்துடன் தொடர்புடையதால் வீடு துடைக்கும் தண்ணீரில் படிகாரத்தை கலந்து தரையை துடைத்தால் சனியின் தாக்கம் குறைந்து, வீட்டில் அமைதி நிலவும்.

Image credits: Getty

எதிர்மறை ஆற்றல் அகன்று விடும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி படிகாரம் கலந்த தண்ணீரைக் கொண்டு தரையைத் துடித்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி வீட்டில் செழிப்பு பெருகும்.

Image credits: Freepik

நிதி சிக்கல் நீங்கும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி தரையை துடைக்கும் தண்ணீரில் படிகாரத்தை கலந்து துடைத்தால் நிதி பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

Image credits: social media

வாஸ்து குறைபாடுகள் நீங்கும்

படிகாரம் கலந்த தண்ணீரைக் கொண்டு தரையை துடைத்தால் வாஸ்து குறைபாடுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Image credits: Freepik

மகிழ்ச்சி அதிகரிக்கும்

வாஸ்துபடி படிகாரத்தை தரையை துடைக்கும் தண்ணீரில் கலந்து துடைத்தால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும்.

Image credits: Freepik

எப்போது துடைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி சூரிய உதயத்திற்கு பின்,  சூரிய அஸ்தமனத்திற்கும் முன் மட்டுமே வீடு துடைக்கும் தண்ணீரில் படிகாரத்தை  கலந்து தரையை துடைக்க வேண்டும்.

Image credits: social media

வாஸ்து தோஷங்கள் நீக்கும் 'உப்பு'.. வீட்டில் எங்கு வைக்கனும் தெரியுமா? 

வாஸ்துபடி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நல்லது?

3 ராசிகளுக்கு சிவனின் அருள்: அரிய யோகங்கள் கூடி வரும் மகா சிவராத்திரி!

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு என்னென்ன நைவேத்தியம்?