Tamil

வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?!

Tamil

நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்

வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

Image credits: Freepik
Tamil

வாஸ்து குறைபாடுகள் நீங்கும்

தினமும் பூஜை செய்யும் போது கற்பூரம் ஏற்றினால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி அமைதி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Image credits: Freepik
Tamil

செல்வம் பெருகும்

கற்பூரத்தை தினமும் வீட்டில் ஏற்றினால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, உங்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பை வழங்குவாள்.

Image credits: freepik@jcomp
Tamil

செழிப்பு வரும்

தினமும் மாலை வேளையில் வீட்டில் கற்பூரத்தை ஏற்றினால் செய்யும் தொழிலில் செழிப்பை காண்பீர்கள்.

Image credits: Freepik
Tamil

கண் திருஷ்டி நீங்க

மாலை வேளையில் கற்பூரத்துடன் கிராமையும் சேர்த்து எரித்தால் வீட்டின் மீது இருக்கும் கண் திருஷ்டி நீங்கும்.

Image credits: social media
Tamil

அறிவியல் காரணங்கள்

அறிவியலின்படி, கற்பூரத்தை வீட்டில் ஏற்றினால் அதிலிருந்து வரும் புகையானது வீட்டில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Freepik
Tamil

கிருமிகள் வெளியேறும்

தினமும் வீட்டில் கற்பூரம் ஏற்றினால் கிருமிகள் பூச்சிகள் வீட்டிற்குள் வராது.

Image credits: Freepik

படிகாரம் கலந்த தண்ணீரில் தரையை துடைங்க; இந்த அதிசயம் நடக்கும்!

வாஸ்து தோஷங்கள் நீக்கும் 'உப்பு'.. வீட்டில் எங்கு வைக்கனும் தெரியுமா? 

3 ராசிகளுக்கு சிவனின் அருள்: அரிய யோகங்கள் கூடி வரும் மகா சிவராத்திரி!

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு என்னென்ன நைவேத்தியம்?