ஜோதிடத்தின் படி, தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்தால் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி விலகி ஓடும்.
தலையணைக்கு அடியில் மிளகை வைத்து தூங்கினால் நிதி நெருக்கடி நீங்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
தொழில், படிப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் வேண்டுமென்றால் தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்.
பயம் பதற்றம் விரட்ட மிளகு உதவும் என்று சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்.
மிளகு சனிபகவானுடன் தொடர்புடையதால் அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது. மன நிம்மதியுடன் வாழ்வீர்கள்.
காலைல எழுந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க; இதை மட்டும் செய்யாதீங்க
சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!
காதலில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் டாப் 3 ராசியினர்!
காதலில் தீவிரமாக இருக்கும் டாப் 3 ராசிகள் - நீங்களும் ஒருவரா?