ஒரு நிமிடம் கூட போராட்டக்களத்தில் நிற்க விடாமல் உண்ணாவிரதம் இருந்த தூத்துக்குடி மாணவர்கள் கைது!

Dec 20, 2018, 4:25 PM IST

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த தூத்துக்குடி மாணவர்கள் கைது!