
மதுரை மக்களின் அன்புக்கு மிகவும் நன்றி ...இப்போது நான் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்காக போக இருக்கிறேன் ...அதனால் என்னுடைய வண்டி பின்னால் யாரும் வேகமாக வர வேண்டாம் ,,வண்டியின் மீது ஏற வேண்டாம் அது மிகவும் மனவலியை கொடுக்கிறது நீங்களும் பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று TVK தலைவர் விஜய் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் .