Tamilnadu Assembly Live : அமளியில் ஈடுபட்ட அதிமுக... தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நேரலை வீடியோ இதோ

Published : Jun 21, 2024, 10:58 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதன் வீடியோ இதோ.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் கேள்வி நேரத்தின் போது கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகத்தி்ல் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதால் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

பின்னர் சபாநாயகர் அறிவுறுத்தியும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனை இந்த வீடியோவில் நேரலையில் காணலாம். 

02:17நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
Read more