அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

Published : Jan 06, 2026, 06:00 PM IST

திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு : அமித்ஷா வருகையால் இந்தியா கூட்டணி பலமடையும் என்று செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். இதிலிருந்து செல்வப்பெருந்தகைக்கு அவரது தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை நம்மால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியையும் பலப்படுத்த வேண்டுமா? அமித்ஷா வருகையால், இந்தியா கூட்டணி பலவீனம் அடையும் என்பதை அவர் மறைத்து பேசி வருகிறார். என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

01:27திருப்பூரில் சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி பரிசு வழக்கப்பட்டது
05:05முதல்வர் ஸ்டாலின் பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! எல்.முருகன் பேட்டி
03:56தம்பி விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார்.. - தமிழிசை
08:04எடப்பாடி தான் தமிழக முதல்வர்; திமுக அரசுக்கு தோல்வி மட்டுமே மிச்சம் ! நயினார் நாகேந்திரன் அதிரடி
04:03மக்கள் விரோத திமுக அரசே வீழ்த்த எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்
06:422026 தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
04:43அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
04:32அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர் நைனார் நாகேந்திரன் ! செந்தில் பாலாஜி பேட்டி.
03:58வளரும் போதே பாலூட்ட வேண்டும்..! - தமிழக அரசு லேப்டாப் திட்டம் குறித்து செங்கோட்டையன் விமர்சனம் !