கட்சி தலைமை எப்படியோ அதே போல்   தொண்டர்களும்  பொய் சொல்வதே வாடிக்கை -அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

கட்சி தலைமை எப்படியோ அதே போல் தொண்டர்களும் பொய் சொல்வதே வாடிக்கை -அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

Published : May 09, 2025, 05:02 PM IST

கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர்உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் கடந்த ஐந்தாண்டில் ஒரு திட்டத்தையாவது கரூருக்கு கொண்டு வந்தார்களா? தகுதி இல்லாதவர்கள், அருகதை இல்லாதவர்கள் மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி தலைமை எப்படியோ அதே போன்று தான் அவர்களும், பொய் சொல்வதே வாடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில் நான்காண்டு சாதனை திட்டங்களை பொறுத்துகொள்ள முடியாமல் அவதூறுகளை பரப்ப முயற்சி செய்கின்றனர் என்றார்.

08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Read more