மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!

மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!

Published : Jul 01, 2022, 03:58 PM IST

மைசூரில் இருந்து சர்க்கரை லாரியில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்டுள்ள போதை புகையிலைப் பொருட்களை கூடலூர் சோதனை சாவடியில் மடக்கி பிடித்த காவல்துறையினர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் காவல்துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மைசூரில் இருந்து சர்க்கரை ஏற்றுக் கொண்டு வந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது 17 மூட்டைகளில் 950 போதை புகையிலை பண்டல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து, தேவாலா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த கன்னியாகுமாரியை சேர்ந்த தர்மராஜ் என்ற லாரி ஓட்டுனரை கைது செய்த விசாரணை நடத்தினர். 

 

 

05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !