அமைச்சர் பொன்முடி மிக மிக கேவலமான மோசமான முறையில் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார் .தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி இருக்கிறார் . இதை தமிழ்நாட்டு பெண்கள் பார்க்க வேண்டும் .தேர்தலில் திமுக அரசிற்கு பெண்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் பேட்டி .