மொழி சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்குவதற்கும், பிரித்தாளும் அரசியல் செய்வதற்கும் திமுக அதிக ஆர்வம் காட்டி வருகிறது . தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கே மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் .என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் .