Velmurugan s | Published: Mar 21, 2025, 1:00 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டுவண்டி போட்டியினை பார்க்க ரோட்டில் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கபட்டன.