போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி. சிகிச்சைக்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவர்கள் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பணியில் இருந்த ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.