script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Watch : சேலம் அருகே 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிப்பு! - தனிப்படை போலீசார் அதிரடி!

May 17, 2023, 2:01 PM IST

சேலம் மாவட்ட சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன் மலை அருகில் கும்ம குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசர் 300 பாக்கெட் சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த, செந்தில் மீது வழக்கு பதிவு செய்தும், கைது செய்தும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.