Video : உதகையில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

Video : உதகையில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

Published : Oct 13, 2022, 09:46 AM IST

உதகை ஆடசோலை பகுதியில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வருவாய் துறை மூலம் மீட்கப்பட்டது.
 

நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட ஆடாசோலை பகுதியில் அரசுக்கு சொந்தமான 12 ஏக்கர் கிராம மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து இருந்தனர் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட நிலம் ஆக்கிரமிப்பு பகுதி என வருவாய்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவுப்படி வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராசியா உஸ்மான் தலைமையிலான வருவாய் துறையினர் 12 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர்.

மேலும் அப்பகுதியில் யாரும் அத்துமீறி உள்ள என்னுடைய கூடாது என அறிவிப்பு போட்டு வைத்தனர்.
 

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்