நீலகிரி வனப்பகுதியில் மானை துடிதுடிக்க வேட்டையாடிய புலி; வீடியோ வெளியாகி பரபரப்பு

Dec 22, 2023, 10:03 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டி உள்ளதால் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானைகள், கரடி போன்ற அனைத்து விலங்குகளும் வசிக்கும் புகலிடமாகும். இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் பகுதியில் மானை புலி ஒன்று வேட்டையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.