Video : அரசு வேலை வாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வேண்டும்! - ஆணழகன்கள் கோரிக்கை!

Video : அரசு வேலை வாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வேண்டும்! - ஆணழகன்கள் கோரிக்கை!

Published : Oct 12, 2022, 06:01 PM IST

விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வலியுறுத்தி நூதனமான முறையில் ஆணழகன்கள் மனு கொடுத்தனர்.
 

தமிழக அரசின் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஆணழகன் துறையை இணைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்த மதுரை ஆணழகன் சங்க நிர்வாகிகள்.

தமிழ் நாட்டில் ஆணழகன் துறையில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவு மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆணழகங்கள் மத்திய அரசின் கீழ் வரும் ரயில்வே துறை தபால் துறை வருமானவரித்துறை ராணுவ முப்படைகளின் துறையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதே போல் தமிழக அரசு விளையாட்டு துறைக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டி மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இடம் மனு அளித்தனர். இதில் கடந்த வாரம் மதுரை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரீஸ்வரன் மற்றும் ஆணழகன் பயிற்சியாளர்கள் சென்று மனு அளித்தனர்.

இதில் வந்திருந்த ஆணழகன்கள் MP முன்னிலையில் மினி ஆணழகன் போட்டி நடத்தி மனு அளித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more