Video : திமுக பிரியாணி விருந்து; முந்தியடித்துச் சென்றதில் பெண் ஒருவருக்கு காயம்!!

Video : திமுக பிரியாணி விருந்து; முந்தியடித்துச் சென்றதில் பெண் ஒருவருக்கு காயம்!!

Published : Oct 13, 2022, 06:10 PM IST

மதுரையில் திமுகவின் பிரியாணி விருந்தில் பிரியாணிக்காக திமுகவினர் முந்தியடுத்து சென்ற போது, கதவு கண்ணாடி உடைந்ததில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
 

திமுகவின் தலைவராக மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு  செய்யப்பட்டார். இதை கொண்டாடும் விதமாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட திமுக  தொண்டர்கள் பங்கேற்று பிரியாணியை சாப்பிடுவதற்காக முந்தியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது, கதவின் கண்ணாடி உடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். உடனே அவரை மீட்ட திமுகவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more