Watch : குமரி சாமிதோப்பு அய்யா வழி தலைமை பதியில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்!

Watch : குமரி சாமிதோப்பு அய்யா வழி தலைமை பதியில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்!

Published : Mar 18, 2023, 06:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வழி தலைமை பதியில் ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.
 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வருகையை ஒட்டி அவரை வரவேற்பதற்காக நேற்று மாலையில் கன்னியாகுமரிக்கு தமிழக ஆளுநர் ரவி வருகை தந்துள்ளார். அதையொட்டி, காலை சாமி தோப்புக்கு சென்ற ஆளுநர் ரவி, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், அவர் தரிசனம் மேற்கொண்டார்.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதியின் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளி அறைக்கு சென்று அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார்.

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்