Watch : முத்தியால்பேட்டையில் ரெஸ்டோ பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

Dec 24, 2022, 12:33 PM IST

முத்தியால்பேட்டை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் ரெஸ்டோ பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்