காஞ்சிபுரம் அருகே கன்றுக்குட்டியை இருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்கின்றனர், அதைத் தொடர்ந்து தாய் பசு ஓடிவரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.