CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Published : Jun 22, 2026, 11:02 AM IST

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தமிழக அமைச்சர் ஸ்ரீநாத் தங்க மோதிரங்களை வழங்கி வாழ்த்தினார். குழந்தைகளின் பெற்றோரையும் சந்தித்து நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த நிகழ்வு மகிழ்ச்சியையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றதாக கூறப்பட்டது.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !