எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு நடுவே கரூரில் தடம் பதிக்கும் தமிழக முதல்வர் விஜய் !

எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு நடுவே கரூரில் தடம் பதிக்கும் தமிழக முதல்வர் விஜய் !

Published : Jul 10, 2026, 06:04 PM IST

கரூர்: தமிழக முதலமைச்சர் விஜய் ஜோசப் அவர்கள், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக கரூர் வருகை தந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சர்க்யூட் ஹவுஸ் (Circuit House) நோக்கி அவர் செல்லும் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் த.வெ.க (TVK) தொண்டர்களின் உற்சாக வரவேற்பு இதில் இடம் பெற்றுள்ளது.

03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?