பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

Published : May 27, 2026, 01:02 PM IST

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68ஆவது வட்டம் ஜவஹர் நகர் சந்திரசேகர் சாலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பழமையான வேப்பமரம் திடீரென சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உடனேயே கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து, சாலையில் விழுந்திருந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!