Asianet Tamil News Live: 6 பேரின் விடுதலை உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 6 பேருக்கு விடுதலை அளித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவு சட்டப்பூர்வமாக பிழையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2:56 PM

சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளிலும் ஜாமின்..! நீதிமன்ற உத்தரவால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

 தமிழக அரசு சார்பாக பதியப்பட்ட மேலும் 4 வழக்குகளிலும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க..
 
2:53 PM

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மேலும் படிக்க

1:54 PM

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீததிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை.

1:08 PM

65 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்..! ஆழ்கடல் மீனவர்கள் உடனே துறைமுகம் திரும்ப உத்தரவு- மீன்வளத்துறை

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

12:41 PM

எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ்..! விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்களை ஏற்படுத்திய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளிக்க ஒழங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க..

12:02 PM

விவசாயிகளுக்கான அரசு என வாய்கிழிய பேசும் இபிஎஸ்.. விளம்பரத்திற்காக இப்படி பேசுவீங்களா.. செல்வப்பெருந்தகை..!

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? என காங்கிரஸ் கட்சிஎம்எல்ஏ செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

11:46 AM

குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்..! கைது செய்ய வாய்ப்பு..! அலறி துடிக்கும் ராமதாஸ்

குவைத்தில் பணியாற்றும் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எனவே  மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

10:58 AM

ஜல்லிக்கட்டு போட்டி உரிமை பறிபோய்விடுமா.? அச்சத்தை உண்டாக்கும் வழக்கு.! திமுக அரசு மீது சீறிய ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிறோம் என்று விளம்பரம் தேடுகிற தி.மு.க அரசு, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்து விடுமோ? என்கிற ஒரு அச்சம் நிலவுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..

10:52 AM

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

10:03 AM

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை
நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது புகைப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

9:33 AM

சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது. குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500,  சென்னை - பம்பை உட்கார்ந்து செல்லக்கூடிய NSS பயணத்திற்கான கட்டணம் ரூ.1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 20ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:11 AM

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை.! வானிலை மையம் தகவல்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாக வலுப்பெறவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

8:42 AM

பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயில், பஸ், மின்சார ரயில் பயணிக்க ஒரே டிக்கெட்.! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே பயணசீட்டில் பயணிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் படிக்க..

8:26 AM

Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இன்று இந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் பவர் கட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:53 AM

காலில் விழுந்த வாலிபரை தூக்கி விட்டு.. அடுத்த நிமிடமே அண்ணாமலை என்ன செய்தார் தெரியுமா? வைரல் போட்டோ..!

காலில் விழுந்த மழைவாழ் பகுதியை சேர்ந்த வாலிபரின் காலை பதிலுக்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொட்டு வணங்கினார். இதனையடுத்து, மழைவாழ் மக்கள் வீட்டில் அண்ணாமலை களி உணவு விரும்பி சாப்பிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:52 AM

ஒருத்தனையும் சும்மா விடாதீங்க.. இது மனித நேயமற்றது.. காட்டுமிராண்டித் தனமானது.. கொதிக்கும் ராமதாஸ்.!

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:51 AM

விக்ரம் பட வெற்றிக்கு பின் மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி... சுட சுட வந்த கமல்ஹாசனின் அடுத்த பட அப்டேட்

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் தற்போது எச்.வினோத் படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் படிக்க

2:56 PM IST:

 தமிழக அரசு சார்பாக பதியப்பட்ட மேலும் 4 வழக்குகளிலும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க..
 
2:53 PM IST:

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மேலும் படிக்க

1:54 PM IST:

சென்னை உயர்நீததிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை.

1:08 PM IST:

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

12:41 PM IST:

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்களை ஏற்படுத்திய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளிக்க ஒழங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க..

12:02 PM IST:

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? என காங்கிரஸ் கட்சிஎம்எல்ஏ செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

11:46 AM IST:

குவைத்தில் பணியாற்றும் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எனவே  மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

10:58 AM IST:

ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிறோம் என்று விளம்பரம் தேடுகிற தி.மு.க அரசு, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்து விடுமோ? என்கிற ஒரு அச்சம் நிலவுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..

10:52 AM IST:

வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

10:03 AM IST:

சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை
நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது புகைப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

9:34 AM IST:

சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது. குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500,  சென்னை - பம்பை உட்கார்ந்து செல்லக்கூடிய NSS பயணத்திற்கான கட்டணம் ரூ.1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 20ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:11 AM IST:

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாக வலுப்பெறவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

8:42 AM IST:

சென்னையில் அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே பயணசீட்டில் பயணிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் படிக்க..

8:26 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:53 AM IST:

காலில் விழுந்த மழைவாழ் பகுதியை சேர்ந்த வாலிபரின் காலை பதிலுக்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொட்டு வணங்கினார். இதனையடுத்து, மழைவாழ் மக்கள் வீட்டில் அண்ணாமலை களி உணவு விரும்பி சாப்பிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:52 AM IST:

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:51 AM IST: