Published : May 18, 2023, 06:55 AM ISTUpdated : May 18, 2023, 01:24 PM IST

Asianet Tamil News Live: கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு

சுருக்கம்

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும்,  துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Asianet Tamil News Live: கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு

01:24 PM (IST) May 18

ஆத்தி.. இத்தனை கோடியா! தளபதி 68 படத்துக்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் விஜய்.. எவ்வளவு தெரியுமா?

தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்க உள்ள சம்பளம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதன்படி தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளமாக வழங்க ஏஜிஎஸ் நிறுவனம் முன்வந்து உள்ளதாம்.  மேலும் படிக்க

01:19 PM (IST) May 18

துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு டி.கே. சிவக்குமார் போட்ட முதல் ட்வீட் இதுதான்..

துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, டி.கே சிவக்குமார் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

12:56 PM (IST) May 18

பருத்திவீரன் பட புகழ்... நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் பொணந்தின்னியாக நடித்து பிரபலமடைந்த நடிகர் செவ்வாழை ராசு இன்று காலமானார். அவருக்கு வயது 70. செவ்வாழை ராசுவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

12:33 PM (IST) May 18

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்.. கர்நாடகாவின் முதல்வர் யார்? துணை முதல்வர் யார்? காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கர்நாடகாவின் முதல்வர் யார், துணை முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:14 PM (IST) May 18

BREAKING: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? விலக்கா.? உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க

11:56 AM (IST) May 18

துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன்? டி.கே சிவக்குமார் விளக்கம்

கர்நாடகாவின் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

11:23 AM (IST) May 18

10,11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி தெரிந்துகொள்வது?

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

மேலும் படிக்க

11:21 AM (IST) May 18

கார்கே இல்லத்தில் கைகோர்த்த சித்தராமையா, டிகேஎஸ்!!

கர்நாடக முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டிற்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் இணைந்து வந்து இருந்தனர்.

11:08 AM (IST) May 18

மத்திய அமைச்சரவை மாற்றம்.. கிரண் ரிஜிஜுவுக்கு புதிய துறை ஒதுக்கீடு.. புதிய சட்ட அமைச்சர் யார் தெரியுமா?

கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:52 AM (IST) May 18

காதலின் 6 அத்தியாயங்கள்... மனதை மயக்கியதா ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர்? - முழு விமர்சனம் இதோ

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா உள்பட 6 இயக்குனர்கள் இயக்கியுள்ள மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:11 AM (IST) May 18

Gold Rate Today : குட்நியூஸ்.. தங்கம் வாங்க இன்றே முந்துங்கள்.. சரசரவென குறைந்த விலை..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

10:10 AM (IST) May 18

Rattan Lal Kataria passes away: பாஜக எம்பி. திடீர் ரத்தன் லால் கட்டாரியா காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அரியானா மாநில பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா(71) உடல்நிலை குறைவால் இன்று காலமானார்.

மேலும் படிக்க

09:59 AM (IST) May 18

இளங்கலை மாணவர் சேர்க்கை : தமிழகத்தில் எந்த படிப்புகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்?

தமிழகத்தில் நடப்பண்டில் பி.காம்( B.Com General), பி.காம் சி.ஏ (B.Com CA) பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.sc. Computer science) ஆகிய படிப்புகளில் சேர அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க

09:38 AM (IST) May 18

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் நெல்சன், அடுத்ததாக கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

08:49 AM (IST) May 18

சினிமாவை விட்டு விலகும் சூப்பர்ஸ்டார்..! ரஜினியின் கடைசி படத்தை கன்பார்ம் பண்ணிய மிஷ்கின்- ரசிகர்கள் அதிர்ச்சி

யூடியூப் சேனல் ஒன்றுக்கு இயக்குனர் மிஷ்கின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், லோகேஷ் குறித்து பேசுகையில், “அவன் இந்திய அளவில் பெரிய லெவலில் வந்துகொண்டிருக்கிறான். அடுத்ததா ரஜினி சாரை வச்சு படம் பண்ணப்போறான். அது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம். அது ரஜினியோட கடைசி படம்னு சொல்றாங்க” என கூறி உள்ளார்.  மேலும் படிக்க

08:28 AM (IST) May 18

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

08:24 AM (IST) May 18

தலைதூக்கும் போதை கலாச்சாரம்! சீரழியும் இளைஞர்கள்! மனித சமுதாயத்தை காப்பாற்ற பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

07:21 AM (IST) May 18

கள்ளச்சாராய வழக்கில் கைதானவருடன் கேக் ஊட்டி நெருக்கம்? வைரலான புகைப்படம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்.!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க

07:21 AM (IST) May 18

Power Shutdown in Chennai:அடேங்கப்பா.. இன்று சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடை? எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க


More Trending News