Published : Apr 11, 2023, 07:13 AM ISTUpdated : Apr 11, 2023, 09:50 PM IST

Asianet Tamil News Live: மாஸாக வெளியான சூர்யா 42 அப்டேட் - கொண்டாடும் ரசிகர்கள்

சுருக்கம்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடாத திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். சூர்யா 42 படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Asianet Tamil News Live:  மாஸாக வெளியான சூர்யா 42 அப்டேட் - கொண்டாடும் ரசிகர்கள்

09:50 PM (IST) Apr 11

முதலில் தமிழ்நாடு, அடுத்து தெலுங்கானா.. திடீரென 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் - பரபர பின்னணி

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன் திடீரென மசோதாக்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

08:50 PM (IST) Apr 11

Video: பள்ளி அறையை பூட்டி தலைமை ஆசிரியரை தாக்கிய தாளாளர் - வைரல் வீடியோ கிளப்பிய சர்ச்சை

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை,வகுப்பறைக்குள் சரமாரியாக அடித்து உதைத்து, 25 குழந்தைகளுடன் பள்ளியை பூட்டி விட்டு சென்ற தாளாளர் தலைமறைவு ஆகியுள்ளார்.

மேலும் படிக்க

08:26 PM (IST) Apr 11

உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

தானாக முன்வந்து ராஜினாமா செய்து, 1 ஆண்டு சம்பளம் பெறுங்கள் என்று கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

07:27 PM (IST) Apr 11

வீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்க்காதீங்க.! உங்க வீட்டுல தினமும் சண்டை வரும் !!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில செடிகள் மற்றும் மரங்களை வளர்த்தால் வீட்டில் சச்சரவு உண்டாகும் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க

06:48 PM (IST) Apr 11

இனி நாட்டு நாட்டு கிடையாது.. “மோடி மோடி தான்” - கர்நாடக தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்ட பாஜக

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக அவர்களின் பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க

06:48 PM (IST) Apr 11

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு - அரசின் நலத்திட்டங்களை பெற இதை உடனே செய்யுங்க!

விவசாயிகள் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்களை பெற இதை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:10 PM (IST) Apr 11

நுங்கு மார்பகம்.. குளோப் ஜாமூன் புகழ் ஷர்மிகாவுக்கு மீண்டும் சிக்கல்.. வீடியோவை பார்த்த 2 பேர் புகார்

சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து, அதன்படி பின்பற்றியதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் புகார்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

04:35 PM (IST) Apr 11

நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி

கர்நாடகா தேர்தலில் போட்டியிட பாஜகவில் மூத்த பாஜக தலைவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:17 PM (IST) Apr 11

உடலுறவுக்கு பிறகு இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீங்க.! என்னென்ன தெரியுமா!

நோய்த்தொற்றுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உடலுறவுக்குப் பிறகு சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க

02:45 PM (IST) Apr 11

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை.. அங்க தமிழர்களே இல்லை.!! பாமக கிளப்பிய சர்ச்சை !!

தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க

12:16 PM (IST) Apr 11

BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.. தமிழக அரசு மனு தள்ளுபடி..!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேலும் படிக்க

12:15 PM (IST) Apr 11

மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணியா? இல்லையா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.!

மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

10:46 AM (IST) Apr 11

2 ஆண் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்று.. கவர்மெண்ட் நர்ஸ் என்ன செய்தார் தெரியுமா? வெளியான பகீர் காரணம்.!

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று விட்டு அரசு செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:01 AM (IST) Apr 11

Gold Rate Today : மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய திருதி வருவதால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க

09:28 AM (IST) Apr 11

Breaking: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி..!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

08:29 AM (IST) Apr 11

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்.. வாண்டடாக வந்து சிக்கிய இபிஎஸ்? அதிர்ச்சியில் அதிமுக..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திடீரென நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

07:39 AM (IST) Apr 11

ஓபிஎஸ் அணி மாநாட்டில் டிடிவி. தினகரன்? செய்தியாளர்கள் கேள்விக்கு அவரே கொடுத்த பரபரப்பு தகவல்..!

வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

07:33 AM (IST) Apr 11

புதுச்சேரியில் மாநில கட்சிக்கான அந்தஸ்தை இழந்தது பாட்டாளி மக்கள் கட்சி

புதுச்சேரியில் பாமகவின் மாநில கட்சி அந்தஸ்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில அந்தஸ்தை பெறுவதற்கான வாக்கு வங்கியை அக்கட்சி பெறாத காரணத்தால் அந்த தகுதியை இழந்துள்ளது. 

07:15 AM (IST) Apr 11

Today Rasipalan 11th Apr 2023: சாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.. மிஸ் பண்ணிட்டு பின்னாடி ஃபீல் பண்ணாதீங்க

ஏப்ரல் 11ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேலும் படிக்க

07:14 AM (IST) Apr 11

வரலாற்று பிழை செய்திட்டிங்களே.. மோடியை நேரடியாக எதிர்க்க துணிவு இல்லாத திமுக.. கிருஷ்ணசாமி விளாசல்..!

ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல, அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் முடியவில்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க


More Trending News