முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

10:35 PM (IST) Apr 10
உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்து ரூ.147.5 டெபிட் செய்யப்பட்டதா ? சேமிப்பு கணக்கில் இருந்து ஏன் பணம் எடுக்கப்பட்டது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
09:19 PM (IST) Apr 10
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார்.
09:01 PM (IST) Apr 10
ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் ஆழமற்ற நீரில் நடந்து செல்வதைக் கண்ட பெண் தான் தற்போது ட்ரெண்டிங் டாபிக் ஆக இருக்கிறது.
07:42 PM (IST) Apr 10
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு கொடுத்த அழுத்தம் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
06:37 PM (IST) Apr 10
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம் நபி ஆசாத் அளித்துள்ள பேட்டி ஒன்று காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
05:54 PM (IST) Apr 10
பந்திப்பூர், முதுமலை ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த போது பிரதமர் மோடி அணிந்திருந்த டீ சர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
04:03 PM (IST) Apr 10
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC ADO Prelims Results 2023) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
02:46 PM (IST) Apr 10
அஜித்துடன் மங்காத்தா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் படிக்க
01:51 PM (IST) Apr 10
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்துவந்த கவுண்டமணி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ஆம்பள மாதிரி இருப்பதாக கூறி கிண்டலடித்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:09 PM (IST) Apr 10
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வரும் உர்பி ஜாவத், தன் தந்தை கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
12:15 PM (IST) Apr 10
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் அயலான் வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் படிக்க
11:37 AM (IST) Apr 10
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:30 AM (IST) Apr 10
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன், மனித வடிவில் இருக்கும் மிருகம் என சீமான் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
10:15 AM (IST) Apr 10
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மத்தியில் கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
08:59 AM (IST) Apr 10
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:51 AM (IST) Apr 10
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை 2 மாதங்களுக்கு பிறகு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
08:47 AM (IST) Apr 10
திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:44 AM (IST) Apr 10
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் உரிமைகளும் விற்கப்பட்டு வருகின்றன. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாமல் லைகா நிறுவனமே இப்படத்தை தங்கள் சொந்த பேனரில் வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
07:40 AM (IST) Apr 10
திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மீது நிர்வாகி ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
07:07 AM (IST) Apr 10
தருமபுரி, ராமநாதபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.