ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்ர் சொத்து ஆவணங்களும் அடங்கும்.

07:19 PM (IST) Feb 15
1991-93ல் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் பிப்ரவரி 14 அன்று தொடங்கின. 481 நகைகள் மற்றும் நில ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
04:29 PM (IST) Feb 15
Trisha Valentines Day 2025 Instagram Post : காதலர் தினமான நேற்று த்ரிஷா வீட்டிற்கு புதிதாக ஒருவர் வந்திருக்கிறார். அவரைப் பற்றி த்ரிஷா பகிர்ந்த பதிவு தான் இப்போது வைரலாகி வருகிறது.
04:26 PM (IST) Feb 15
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
03:38 PM (IST) Feb 15
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்ர் சொத்து ஆவணங்களும் அடங்கும்.
03:19 PM (IST) Feb 15
03:18 PM (IST) Feb 15
03:18 PM (IST) Feb 15
02:20 PM (IST) Feb 15
ரஷ்மிகா மந்தனா 'சாவா' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மகாராணி யேசுபாயாகக் காட்சியளிக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களை பார்ப்போம்.
02:18 PM (IST) Feb 15
மோசடி மன்னன் சுகேஷிடமிருந்து, பல கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை தற்போது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே அனுப்பியுள்ள தகவல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
01:49 PM (IST) Feb 15
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்ட வீடியோவில், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.
01:19 PM (IST) Feb 15
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கிய போது, அதில் சிறப்பு விருந்தினராக சத்யராஜ் கலந்து கொண்டு, பகிர்ந்த சுவாரசியமான தகவல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
11:34 AM (IST) Feb 15
11:29 AM (IST) Feb 15
தேசிய விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்து பிரபலமான ஜே எஸ் கே இயக்குனராக அறிமுகமாகி உள்ள, 'ஃபயர்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
10:46 AM (IST) Feb 15
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
10:01 AM (IST) Feb 15
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் மூவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
09:24 AM (IST) Feb 15
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் எம்9 சொகுசு மின்சார எம்பிவி, சைபர்ஸ்டர் மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் மேஜிஸ்டர் எஸ்யுவி ஆகிய மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாடல்கள் 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டன.
09:23 AM (IST) Feb 15
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்தியா போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 50% ஆகக் குறைத்துள்ளது. பிரதமர் மோடி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
09:21 AM (IST) Feb 15
2007க்குப் பிறகு முதல் முறையாக பிஎஸ்என்எல் லாபம் ஈட்டியுள்ளது. ஜியோ விலை உயர்வின் விளைவு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயனர்கள் தனியார் நெட்வொர்க்குகளுக்குத் திரும்பி வருவதாக அறிக்கைகள் உள்ளன.
09:21 AM (IST) Feb 15
இந்திய ரயில்வேயில் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் ஆன்லைனில் அல்லது ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
07:50 AM (IST) Feb 15
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
07:21 AM (IST) Feb 15
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:17 AM (IST) Feb 15
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தற்போது டெல்லி வந்துள்ளார்.
07:12 AM (IST) Feb 15
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.100.90ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.48ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.