Published : Mar 29, 2025, 07:21 AM ISTUpdated : Mar 29, 2025, 11:55 PM IST

Tamil News Live today 29 March 2025: GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!

சுருக்கம்

ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 21 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 23 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Tamil News Live today 29 March 2025: GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!

11:55 PM (IST) Mar 29

GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. விளையாடிய 2 போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது. 

மேலும் படிக்க

11:15 PM (IST) Mar 29

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்னிக்கை 1600 ஐ கடந்தது! எங்கும் அழுகுரல்! பெரும் சோகம்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. 3,408 பேர் காயமடைந்துள்ளனர். 139 பேரை காணவில்லை என ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

11:04 PM (IST) Mar 29

சேலம் ஃபேமஸ் தட்டு வடை செம சுவையில் செய்யலாம்

சேலம் என்றாலே சுவையான மாம்பழங்கள் தான் நம்முடைய அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் மாம்பழத்தை தவிர ஏராளமான உணவுகள் இங்கு பிரபலமாக, சுவையானதாக இருக்கும். அவற்றில் மிக முக்கியமானது, வித்தியாசமான சுவை கொண்ட தட்டு வடையாகும். 
 

மேலும் படிக்க

10:53 PM (IST) Mar 29

2வது இடம் பிடிக்க போட்டி! விஜய் பேசியதை வைத்து ஈபிஎஸ்ஸை க‌லாய்த்த ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய் பேசியதை வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

09:42 PM (IST) Mar 29

GT vs MI: மும்பைக்கு தண்ணி காட்டிய தமிழர்! குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தின்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் விளாசினார்.
 

மேலும் படிக்க

09:25 PM (IST) Mar 29

ராஜஸ்தானி தயிர் பிண்டி மற்றும் பட்டர் நாண் பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

ராஜஸ்தானின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று தயிர் பிண்டி. பட்டர் நாணுக்கு மிகச் சிறந்த சைட்டிஷ் இது. இது உடலுக்கும் ஆரோக்கியமானது என்பதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த உணவை வீட்டில் எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
 

மேலும் படிக்க

09:03 PM (IST) Mar 29

கேரளா ஸ்டைல் மாம்பழ புளிசேரி பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் புளிசேரியும் ஒன்று. மாம்பழத்தை பயன்படுத்தி செய்யும் இந்த உணவு திருமணம் போன்ற முக்கிய விழாக்கள், விசேஷங்களின் போது விருந்தில் முக்கியமான உணவாக இடம்பெறும்.

மேலும் படிக்க

08:38 PM (IST) Mar 29

அசல் மெட்ராஸ் சிக்கன் கிரேவி வீட்டில் செய்வது எப்படி?

காரசாரமான மெட்ராஸ் சிக்கன் கிரேவி பலருக்கும் மிகவும் ஃபேவரைட். மசாலா தூக்கலாக சேர்ந்த இந்த சிக்கன் கிரேவி அனைத்து விதமான உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்கும். 

மேலும் படிக்க

08:24 PM (IST) Mar 29

இனி கஷ்டமே வேண்டாம்...சட்டென சப்பாத்தி செய்து முடித்து விடலாம்

சப்பாத்திக்கு மாவு பக்குவமாக பிசைந்து, அதை திரட்டி, சுட்டு எடுப்பது பலருக்கும் பிடிக்காது. வகைகளை முயற்சி செய்தால் சிலருக்கு சாஃப்ட் சப்பாத்தி செய்யவே வராது. நேரம் அதிகம் எடுக்கும் என நினைத்து சப்பாத்தி செய்யாமல் இனி இருக்கவே வேண்டாம். சட்டென கோதுமை சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்?

மேலும் படிக்க

08:23 PM (IST) Mar 29

கால்பந்து போட்டி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

கால்பந்து போட்டியையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:17 PM (IST) Mar 29

மிக்ஸ் வெஜிடபிள் கறி இப்படி செய்தால் போட்டி போட்டு சாப்பிடுவாங்க

காய்கறிகளில் சத்துக்கள் அதிகம். ஆனால் அனைத்து காய்கறிகளையும் அனைவரும் சாப்பிடுவது கிடையாது. அனைத்து காய்கறிகளின் சத்தும் ஒரே ரெசிபியில் கிடைக்கும் படியாக ஒரு வித்தியாசமான பொரியல் ஒன்றை வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்க.

மேலும் படிக்க

08:16 PM (IST) Mar 29

ஃபேஸ்புக் யூசரா நீங்கள் : புதிய பிரண்ஸ்ட் டேப் பத்தி தெரியுமா?

08:08 PM (IST) Mar 29

திருமணமான பின் மகளுக்கு இந்த '3' பொருட்களை கொடுக்காதீங்க!! அது அசுபம்!!

உங்களது திருமணமான மகள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் வாசசாஸ்திரத்தின்படி இந்த மூன்று பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டாம். அது அசுபமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க

08:06 PM (IST) Mar 29

RRB Recruitment 2025: ரயில்வேயில் 9900 அரசு வேலை! இளைஞர்களே, ரெடியா?

07:51 PM (IST) Mar 29

10, +2 மற்றும் டிகிரி முடித்தவரா நீங்கள்? கைத்தறி துறையில் அரசு வேலை! மாதம் ரூ. 81,100 சம்பளம்!

07:43 PM (IST) Mar 29

வாஸ்துபடி வீட்டின் தலைவாசல் கதவு 'இப்படி' இருக்கனும்!!  மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் தலைவாசல் கதவு குறித்து சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மேலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

மேலும் படிக்க

07:28 PM (IST) Mar 29

லுமன் டெர்மினல் ப்ரோ: ஆப்பிள் டிவி+ சீரிஸ் கம்ப்யூட்டர் ஆப்பிள் ஸ்டோரில்!! வாங்க முடியுமா?

07:28 PM (IST) Mar 29

இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? 2 நாள் தான் டைம்! உடனே அப்ளை பண்ணுங்க!

இலவச கேஸ் சிலிண்டர் பெற இம்மாத இறுதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குள் விண்ணப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

07:23 PM (IST) Mar 29

லைக்கா கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் சியோமி 15 அல்ட்ரா, சியோமி 15 அறிமுகம்! முழு விவரம்!

07:19 PM (IST) Mar 29

க்ரோம் யூஸர்களே உஷார்! ஹேக்கர்களின் புதுத் தாக்குதல்! உங்கள் ப்ரவுசரை எப்படிப் பாதுகாப்பது?

07:07 PM (IST) Mar 29

ராமநாதபுரம் இளைஞர்களே! வரபோகுது மினி டைடல் பார்க் : கொட்ட போகுது வேலைவாய்ப்பு

07:03 PM (IST) Mar 29

வெயில்ல முகம் கருப்பாயிடுச்சா? இரவில் '1' ஸ்பூன் தயிர்ல இந்த பேஸ் பேக் போடுங்க!!

கோடைகாலத்தில் முகம் கறுத்துப் போனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளில் ஒன்றை இரவு தூங்கும் முன் போடுங்கள். முகம் வெள்ளையாக மாறும்.

மேலும் படிக்க

06:36 PM (IST) Mar 29

செல்போனில் தினமும் 5 மணி நேரம் செலவிடும் இந்தியர்கள்! ஆய்வில் தகவல்!

இந்தியர்கள் தினமும் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:13 PM (IST) Mar 29

அதிமுகவை கைப்பற்றும் செங்கோட்டையன்? அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு! 'மெகா' கூட்டணிக்கு பிளான்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கும் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்புக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க

06:12 PM (IST) Mar 29

Kamal Hassan: மோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - கமல் ஹாசன் எச்சரிக்கை பதிவு!

கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தருவதாக மோசடியில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமலஹாசன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க

06:04 PM (IST) Mar 29

குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்-  எப்படி தடுக்கனும் தெரியுமா?

குழந்தைகளை பாதிக்கும் வெயில் கால நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

05:51 PM (IST) Mar 29

கிரெடிட் கார்டு இல்லாமலே கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

எந்தவொரு கடன் ஒப்புதலைப் பெறுவதற்கும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது சிபில் (CIBIL) ஸ்கோர். இது உங்கள் கடந்த கால கடன் பரிவர்த்தனைகளைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண். கிரெடிட் கார்டு இல்லாமலேயே நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியும்.

மேலும் படிக்க

05:34 PM (IST) Mar 29

ஏப்ரலில் டிவிடெண்ட் வழங்கும் 5 நிறுவனங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!

ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் ஜாக்பாட் ஆக இருக்கலாம். சில பெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்க தயாராகி வருகின்றன, இதன் மூலம் எதுவும் செய்யாமல் வருமானம் ஈட்டலாம்.

மேலும் படிக்க

05:17 PM (IST) Mar 29

Trisha Photo: அழகுக்கு அழகு சேர்க்கும் த்ரிஷா; புடவை, மூக்குத்தி, மல்லிப்பூ, என்ன த்ரிஷாவுக்கு கல்யாணமா?

நடிகை த்ரிஷாவுக்கு திடீர் என நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் கேப்ஷன் தான்.
 

மேலும் படிக்க

05:16 PM (IST) Mar 29

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கப்போகுதாம்!

TN Weather Update: தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வானிலை மையம் வரும் நாட்களில் 100 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரித்துள்ளது. 

மேலும் படிக்க

04:37 PM (IST) Mar 29

மியான்மரில் மீண்டும் இன்று நிலநடுக்கம்!!

04:17 PM (IST) Mar 29

போலீஸ்காரனையே கொலை செய்வியா? குற்றவாளி என்கவுன்டர் சுட்டுக்கொலை! நடந்தது என்ன?

மதுரை உசிலம்பட்டியில் கஞ்சா வியாபாரிக்கும் காவலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், காவலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன், தேனி அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் படிக்க

04:17 PM (IST) Mar 29

CSK தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்! இந்த வீக்னஸை மாற்றாவிட்டால் அவ்வளவுதான்!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கான 5 முக்கிய காரணங்கள், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:11 PM (IST) Mar 29

Karthigai Deepam: தீபா வருகையால் காத்திருக்கும் அதிர்ச்சி! அடுத்ததடுத்து அரங்கேறும் கடத்தல்!

ரேவதி - கார்த்திக் திருமணம் ஒருபுறம் தடபுடலாக அரங்கேறும் நிலையில்,  சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க உள்ளது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

03:48 PM (IST) Mar 29

வேலை தேடுபவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு யூடியூப் சேனல் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில் சேனல் உருவாக்குதல், வீடியோ எடிட்டிங், மார்க்கெட்டிங் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.

மேலும் படிக்க

03:40 PM (IST) Mar 29

5 வருடத்தில் 4800% லாபம்! இந்த பங்கு உங்களிடம் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 4800 சதவீதம் லாபம் அளித்துள்ளது. அனுபவமிக்க முதலீட்டாளர் விஜய் கேடியாவும் இந்த பங்கில் முதலீடு செய்துள்ளார். அவர் நிறுவனத்தின் 24.50 லட்சம் பங்குகளை வைத்துள்ளார். இது சுமார் 1.09% பங்குகள் ஆகும்.

மேலும் படிக்க

03:32 PM (IST) Mar 29

கர்ப்பிணி பெண்களுக்கு அரசு திட்டம்: ரூ.6000 பெறலாம்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா அவற்றில் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது, மேலும் அதன் பலன்களைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க

03:20 PM (IST) Mar 29

நிலநடுக்கத்தால் வீடு சேதமடைந்தால் காப்பீடு கிடைக்குமா?

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. வீட்டு காப்பீட்டு பாலிசி நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்கிறதா என்பதை அறிய பாலிசியை கவனமாகப் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க

03:12 PM (IST) Mar 29

சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்! யாரெல்லாம் தெரியுமா?

Chennai Metro Offers Free Travel for Football Fans: பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியன் லெஜண்ட்ஸ் கால்பந்து போட்டிக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம். 

மேலும் படிக்க

02:54 PM (IST) Mar 29

சாய் பல்லவியின் எனர்ஜி சீக்ரெட் இதுவா? ஷூட்டிங் போனாலும் கையில் 2 லிட்டர் பாட்டிலோடு தான் வருவாராம்!

மலையாள நடிகை சாய் பல்லவி தனது இயல்பான அழகு மற்றும் எளிமைக்கு பெயர் பெற்றவர். மேக்கப் இல்லாமல் நடிப்பதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பற்றி பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார். இப்போது அவரது எனர்ஜி சீக்ரெட் ட்ரிங்க் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

More Trending News