MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கிரெடிட் கார்டு இல்லாமலே கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

கிரெடிட் கார்டு இல்லாமலே கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

எந்தவொரு கடன் ஒப்புதலைப் பெறுவதற்கும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது சிபில் (CIBIL) ஸ்கோர். இது உங்கள் கடந்த கால கடன் பரிவர்த்தனைகளைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண். கிரெடிட் கார்டு இல்லாமலேயே நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியும்.

2 Min read
Author : SG Balan
Published : Mar 29 2025, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Loan payments

Loan payments

எந்தவொரு கடன் ஒப்புதலைப் பெறுவதற்கும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது சிபில் (CIBIL) ஸ்கோர். இது உங்கள் கடந்த கால கடன் பரிவர்த்தனைகளைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண். கடன் அறிக்கையைப் பராமரிப்பது, சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவை நல்ல CIBIL ஸ்கோரைப் பராமரிக்க உதவும்.

கடன் வழங்கும்போது கிரெடிட் கார்டு பயன்பாடு எப்போதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இருப்பினும், கிரெடிட் கார்டு இல்லாமலேயே நீங்கள் இன்னும் நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Timely Bill Payments

Timely Bill Payments

கடனைத் திரும்பிச் செலுத்துதல்:

உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் கடன் வாங்கலாம். நீங்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும். ஒரு தவணையைக் கூட தவறவிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். தவறுவது உங்கள் CIBIL ஸ்கோரை எதிர்மறையாகப் பாதிக்கும்.

36
Rent Payment

Rent Payment

சரியான நேரத்தில் பில் செலுத்துதல்:

சரியான நேரத்தில் பில்களை செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும். பில் செலுத்துவதற்கான காலக்கெடுவைத் தவறவிடாதீர்கள். நீங்கள் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவில்லை என்பதையும், திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பதையும் உறுதிசெய்ய இது உதவும். இதன் மூலம்தான் உங்கள் கடன் அறிக்கை உருவாக்கப்படும்.

46
Rental payment

Rental payment

வாடகைக் அறிக்கை:

நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், கடன் வழங்குபவருக்கு கடன் தகுதி குறித்து நம்ப வைக்க வாடகை செலுத்துவது குறித்த பதிவைப் பயன்படுத்தலாம். மற்ற பேமெண்டுகளைப் போலவே இதுவும் நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்துவதைத் தவிர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த பயன்படும்.

56
reliable job

reliable job

நம்பகமான வேலை:

பெரும்பாலான தனிநபர் கடன்களுக்கு குறைந்தபட்ச வருமான அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நல்ல ஊதியம் தரும் நம்பகமான வேலையில் இருப்பது சாதகமாக இருக்கும். பிற வழிகள் அல்லது முதலீடுகளிலிருந்து சம்பாதித்தாலும், உங்கள் வேலையை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் மற்ற ஆதாரங்கள் அவ்வளவு நம்பகமானவை அல்ல.

66
P2P Lending

P2P Lending

P2P கடன்:

P2P கடன் என்பது ஆன்லைன் கடன் தளங்கள் மூலம் தனிநபர்களிடமிருந்து பெறும் கடனைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் கடன் பெற விரும்பவில்லை என்றால் பி2பி கடனைப் பெறலாம். இதைப் பெறுவது மிகவும் எளிதானது. உங்கள் CIBIL மதிப்பெண்ணை மேம்படுத்த அனைத்து நிலுவைத் தொகையையும் சரியான நேரத்தில் செலுத்துவதினால் போதும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கடன் அட்டை
கடன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved