Published : Mar 24, 2025, 06:53 AM ISTUpdated : Mar 25, 2025, 01:32 AM IST

Tamil News Live today 24 March 2025: முதல் போட்டியிலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளடது. அந்த வகையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. 

Tamil News Live today 24 March 2025: முதல் போட்டியிலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!

01:32 AM (IST) Mar 25

முதல் போட்டியிலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!

01:14 AM (IST) Mar 25

உ.பி.யில் தொழில் நில ஏலம் தொடக்கம் ; வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சி!

10:50 PM (IST) Mar 24

இலங்கையில் இருந்து கஸ்டம் ஆபீசர்சை ஏமாற்றி ரம்பா இந்தியாவுக்கு எடுத்து வந்தது என்ன? சிக்க வைத்த பேட்டி!

நடிகை ரம்பா தற்போது சென்னை வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ள நிலையில், இவர் அண்மையில் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டில் இருந்து கொடுத்த பேட்டியில் 
 

மேலும் படிக்க

10:47 PM (IST) Mar 24

DC vs LSG: பண்ட் 0, இடி மாதிரி மிரட்டிய மார்ஷ், நிக்கோலஸ் பூரன்; லக்னோ 209 ரன்கள் குவிப்பு!

10:10 PM (IST) Mar 24

2025ல் முதல் சனி அமாவாசை: 5 ராசிகளில் பெரிய மாற்றம், உங்களை தேடி வரும் அதிர்ஷ்டம்!

09:44 PM (IST) Mar 24

ஐபிஎல் போட்டிக்கு நடுவே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!

இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலின் மனைவி, அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை தற்போது  ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

09:14 PM (IST) Mar 24

சீனாவில் ரமலான் மாதத்தில் உய்குர் மக்கள் நோன்புக்கு தடை; உணவருந்த வீடியோ ஆதாரம் கோரும் அரசு!

09:06 PM (IST) Mar 24

தினமும் காலைல இந்த 4 விஷயங்களை செய்ங்க! வீட்டில் பண மழை தான்!! 

காலை நேரம் ரொம்பவே முக்கியமானது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான முறையில் நாளைத் தொடங்கினால், உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும்.

மேலும் படிக்க

08:58 PM (IST) Mar 24

இன்ஸ்டன்ட் ஒன் பாட் புதினா புலாவ் – 10 நிமிடங்களில் செய்யலாம்

பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பல உணவுகள் சைவத்திலும் உள்ளன. இவற்றில் ஒன்ற தான் புலாவ் வகைகள். புதினாவில் சட்டென சொடுக்கு போடும் நிமிடத்தில் அருமையான, சுவையான புலாவ் செய்து அசத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 

மேலும் படிக்க

08:53 PM (IST) Mar 24

'டிராகன்' படகுழுவை சந்தித்த தளபதி விஜய்; அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட போட்டோஸ்!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து காம்போவில் முதல் முறையாக வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 
 

மேலும் படிக்க

08:50 PM (IST) Mar 24

கொண்டைக் கடலை தோசை – வித்தியாசமாக இப்படி தோசை செய்த அசத்துங்க

தென்னிந்திய உணவுகளில் மிகவும் முக்கியமானது இட்லி, தோசை தான். வழக்கமான தோசையை சாப்பிட்டு போரடித்து விட்டது என நினைத்தால் வித்தியாசமாக ஒரு முறை கொண்டைக்கடலை பயன்படுத்தி இந்த தோசை செய்து பாருங்க. இது ஆரோக்கியமான, நிறைவான உணவாக இருக்கும்.

மேலும் படிக்க

08:42 PM (IST) Mar 24

சைலண்ட் மோடில் இருந்து திடீரென மாஸ் காட்டும் டொயோட்டா! புதுசா 5 கார்கள் களம் இறங்குது

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் ஐந்து புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு விலை பிரிவுகளில், பல எஞ்சின் விருப்பங்களுடன் இந்த மாடல்கள் வெளிவர உள்ளன.

மேலும் படிக்க

08:42 PM (IST) Mar 24

கிராமத்து ஸ்டைல் சிக்கன் சுக்கா – ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கிரிஸ்பி சுவையில்

சிக்கன் சுக்கா அசைவ பிரிர்களின் மிகவும் விருப்பமான உணவு ஆகும். ரெஸ்டாரண்ட்களில் கிடைப்பது போலவே அதே காரசாரமான சுவையில் இதை செய்து சுவைக்கலாம். வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:35 PM (IST) Mar 24

புதுசா பைக் வாங்க போறீங்களா? 100 கிமீ மைலேஜ் தரும் 3 பைக்குகள் புதுசா வருது கொஞ்சம் பொறுங்க

பஜாஜ் ஃபிரீடம் சிஎன்ஜி பைக் 50,000 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புதிய மாறுபாடுகளுடன் சந்தையை ஆக்கிரமிக்க பஜாஜ் தயாராகிறது.

மேலும் படிக்க

08:33 PM (IST) Mar 24

தென்னிந்திய முட்டை உணவுகள் – பாரம்பரிய ருசி, மசாலா மணத்துடன்

அசைவ மற்றும் சைவ பிரியர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக இருப்பது முட்டை உணவுகள் தான். தென்னிந்தியாவில் முட்டை உணவுகளுக்கு தனி இடம் உண்டு. முட்டையை வைத்து செய்யப்படும் 5 சுவையான ரெசிபிக்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:31 PM (IST) Mar 24

Motorola Razr 60 Ultra: மர வடிவமைப்புடன் லேட்டஸ்ட் லீக்ஸ்!

08:26 PM (IST) Mar 24

Google Pixel 9a வெளியீடு தாமதம் | ஏன் தெரியுமா?

Google Pixel 9a  போன் வெளியீடு இந்த மாதம் இல்லை! என்ன காரணம், எப்போது வெளியாகும் போன்ற விவரங்களை விரிவாகப் படியுங்கள்.

மேலும் படிக்க

08:21 PM (IST) Mar 24

உத்தரபிரதேசத்தின் 8 ஆண்டுகால வளர்ச்சி கதையை மக்களிடையே பேசிய யோகி ஆதித்யநாத்!

08:19 PM (IST) Mar 24

ஆசிரியர் கனவில் இருப்போருக்கு ஜாக்பாட்! TRB-ன் 2025 ஆண்டுத் திட்டம் இதோ! - 7500+ வேலை வாய்ப்புகள்!

08:18 PM (IST) Mar 24

ஹைதராபாத் மராக் – மஸ்தான் மட்டன் சூப் இப்படி செய்து பாருங்க

ஹைதராபாத் என்றாலே அசைவ உணவுகளுக்கு தனி இடம் உண்டு. அதிலும் இஸ்லாமிய அசைவ உணவுகள் மிகவும் புகழ்பெற்றவை. இவற்றில் பிரபலமான ஹைதராபாத்தி மராக் மட்டன் சூப் தனித்துவம் வாய்ந்தது. இதன் மணமே ருசிக்கும் ஆசையை தூண்டி விடும்.

மேலும் படிக்க

08:11 PM (IST) Mar 24

ரூ.25,000-க்கு கீழ் டாப் 5 ஸ்டைலான ஸ்மார்ட்போன்கள்!

இந்தக் கட்டுரை தனித்துவமான வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்களுடன் தனித்து நிற்கும் ஐந்து ஸ்மார்ட்போன்களை எடுத்துக்காட்டுகிறது. தனிப்பயனாக்கக்கூடிய பின்புறங்கள் முதல் கேமிங்கில் கவனம் செலுத்தும் அழகியல் வரை, இந்த போன்கள் பாணி மற்றும் பயன்பாட்டின் கலவையை வழங்குகின்றன.

மேலும் படிக்க

07:59 PM (IST) Mar 24

கர்நாடகாவின் பிரபல தயிர் சட்னி...வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

 வெங்காயம், தேங்காய், தக்காளி, புதினா போன்ற சட்னி வகைகளை தான் வழக்கமாக நாம் செய்து சாப்பிடுவது உண்டு. ஆனால் கர்நாடகாவில் தயிரில் சட்னி செய்து சாப்பிடுவார்கள். கர்நாடகாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் தயிர் சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:54 PM (IST) Mar 24

தோனி ஒரு ஜாம்பவான், அவருடன் பேட்டிங் செய்தது நான் செய்த பாக்கியம்; ரச்சின் ரவீந்திரா ஓபன் டாக்!

07:49 PM (IST) Mar 24

மகாலட்சுமி படத்தை இந்த திசையில் வைங்க; வீட்டுல வறுமையே வராது!! 

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மகாலட்சுமியின் படம் மற்றும் சிலையை வைத்தால் மகிழ்ச்சி , செழிப்பு பெருகும்.

மேலும் படிக்க

07:39 PM (IST) Mar 24

அரசு வேலை: போட்டி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

07:39 PM (IST) Mar 24

இலை அடை முதல் காதல் பிரியாணி வரை: கேரளாவின் 10 அசத்தலான பலாப்பழ உணவுகள்

கேரளாவின் பாரம்பரிய பழம் என்றே பலாப்பழத்தை சொல்லலாம். கேரளாவின் பெரும்பாலான உணவுகளில் பலாப்பழம் சேர்க்கப்பட்டிருக்கும். இதை வெறும் பழமாக மட்டுமின்றி, முக்கிய உணவு பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். பலாப்பழத்தை பயன்படுத்தி கேரளாவில் செய்யப்படும் பிரபலமான 10 உணவுகளை நீங்கள் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க

07:24 PM (IST) Mar 24

Google Vids AI Update: வீடியோக்களை உருவாக்குவது இனி எளிது!

07:07 PM (IST) Mar 24

அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜய் தேவ்கன், ஹீரோவாக நடித்துள்ள  'ரெய்டு 2' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவலை, தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

06:53 PM (IST) Mar 24

போஸ்டருடன் ஜனநாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ; அரசியல் பிரச்சார பிளானா?

06:48 PM (IST) Mar 24

AI மனிதர்களின் வேலைகளை விழுங்கிவிடுமா? ஜோஹோ நிறுவனர் அதிர்ச்சி தகவல்

06:19 PM (IST) Mar 24

இனி நெட்வொர்க் இல்லாவிட்டாலும் போனில் பேச முடியும்! ஐசிஆர் அம்சம் வந்தாச்சு!

நெட்வொர்க் இல்லாத இடத்திலும் போனில் பேசும் வகையில் ஐசிஆர் அம்சத்தை மத்திய தொலைத்தொடர்பு துறை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

06:04 PM (IST) Mar 24

தேர்தலுக்குப் பின் ரூ.4,300 கோடி குவித்த ஆறு கட்சிகள்! இந்தப் பணம் எப்படி வந்தது?

2024 தேர்தலில் ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டும், உண்மையான செலவுகள் ரகசியமாக உள்ளன. கட்சிகள் நன்கொடை மற்றும் விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தும், தேர்தல் முடிவில் உபரி பணம் எங்கே போகிறது என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க

06:00 PM (IST) Mar 24

தர்பூசணி 'இப்படி' இருந்தா கண்டிப்பா வாங்காதீங்க!! நல்ல பழம் எப்படி இருக்கும் தெரியுமா? 

தர்பூசணி பழம் வாங்கும் போது எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம். 

மேலும் படிக்க

05:50 PM (IST) Mar 24

குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்

இந்த பதிவில் உங்கள் குழந்தை 'w' வடிவில் உட்காருவதால் சில குறைபாடுகள் ஏற்படும். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

05:43 PM (IST) Mar 24

DC vs LSG : படேலா? பண்டா? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம், பிளேயிங் 11 எப்படி?

05:41 PM (IST) Mar 24

Pandian Stores: அரசி விசயத்தில் முக்கிய முடிவு எடுத்த பாண்டியன் எடுத்த முடிவு! கோமதியின் ரியாக்சன் என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 435ஆவது எபிசோடானது பாண்டியன் வீட்டிற்கு வருவதோடு தொடங்குகிறது.
 

மேலும் படிக்க

05:13 PM (IST) Mar 24

Sona Heiden: ஏமாற்றிய மேனேஜர் சங்கர் - பெப்சி முன்பு போராட்டத்தில் குதித்த நடிகை சோனா!

நடிகை சோனா, பெப்சி சங்க கட்டிடத்தின் முன் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய போராட்டத்திற்கு என்ன காரணம் என தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க

04:09 PM (IST) Mar 24

மிஷன் 2026! தேர்தலைக் குறிவைக்கும் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர்!

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று கேரள மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், கேரள சட்டசபை தேர்தலுக்கு தயாராகவும் 'மிஷன் 2026' என்ற திட்டத்தை அவர் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

04:07 PM (IST) Mar 24

கிரிக்கெட் விளையாடியபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

கிரிக்கெட் விளையாடியபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

03:37 PM (IST) Mar 24

ஜியோ காயின்: கிரிப்டோ சந்தையில் ஜியோவா? வேற லெவல் அப்டேட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரிப்டோ சந்தையில் நுழைய உள்ளதா? ஜியோ காயின் குறித்த ஊகங்கள் தொடங்கியுள்ளன, ஏனெனில் ஜியோ பிளாட்ஃபார்ம் பாலிகன் லேப்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், ஜியோ காயின் குறித்து பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

மேலும் படிக்க

More Trending News