Published : Apr 18, 2025, 07:17 AM ISTUpdated : Apr 18, 2025, 11:54 PM IST

Tamil News Live today 18 April 2025: மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!

சுருக்கம்

தமிழ்நாட்டில் 23ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

Tamil News Live today 18 April 2025: மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!

11:54 PM (IST) Apr 18

மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!

10:57 PM (IST) Apr 18

GIPKL போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் கவுரவ் கௌதம்!

10:17 PM (IST) Apr 18

12-வது தேர்ச்சி பெற்றவரா? CSIR சென்னையில் சூப்பர் வேலை வாய்ப்பு!

CSIR சென்னை வளாகத்தில் இளநிலை செயலக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் ரூ. 37,885. மே 19, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
 

மேலும் படிக்க

10:05 PM (IST) Apr 18

பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி படித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு! 400 பணியிடங்கள்...

இந்திய அணுசக்தி கழகத்தில் 400 Executive Trainee காலியிடங்கள் அறிவிப்பு. கல்வி தகுதி, சம்பளம் (ரூ. 56,100), விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிக. ஏப்ரல் 30, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். NPCIL Recruitment 2025: Apply for 400 Executive Trainee Posts 

மேலும் படிக்க

09:35 PM (IST) Apr 18

450 Km ரேஞ்ச்! இன்னும் கொஞ்ச நாள் தான்; வெளியாகிறது Kia Syros EV

கியா நிறுவனத்தின் புதிய சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி, சைரஸ் ஈவி, இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. டாடா நெக்ஸான் ஈவி, மஹிந்திரா எக்ஸ்யூவி400 போன்ற கார்களுக்கு போட்டியாக இது களமிறங்கும். 450 கி.மீ ரேஞ்ச், சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இது இருக்கும்.

மேலும் படிக்க

09:33 PM (IST) Apr 18

GIPKL 2025: தமிழ் லயன்ஸ் முதல் பஞ்சாபி டைகர்ஸ் வரை: ஆண்கள் அணிகளில் உள்ள வீரர்களின் முழு பட்டியல்!

08:57 PM (IST) Apr 18

மழையால் டாஸ் தாமதம்; பஞ்சாப் மற்றும் ஆர்சிபி போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

08:56 PM (IST) Apr 18

திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்

தமிழக அரசியலில் இரு துருவங்களாக பாமக- விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், திடீர்  திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்க பாமகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க

08:31 PM (IST) Apr 18

Airtel Plan: குறைந்த விலையில் ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்! ஏர்டெல்லின் செம பிளான்!

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஏர்டெல் ரூ.451 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

07:45 PM (IST) Apr 18

வேற்று கிரகத்தில் உயிரினமா? இந்திய விஞ்ஞானியின் அதிரடி கண்டுபிடிப்பு! யார் இவர்? என்ன கண்டுபிடித்தார்?

இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனன் தலைமையிலான குழு, தொலைதூர கிரகம் K2-18b-ல் வேற்று கிரக உயிரினத்திற்கான வலுவான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த வியக்க வைக்கும் ஆராய்ச்சி குறித்து மேலும் அறியுங்கள்! - 

மேலும் படிக்க

07:43 PM (IST) Apr 18

சூரியன் நட்சத்திர பெயர்ச்சி பலன் - 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், புகழ் தேடி வர போகுது!

07:30 PM (IST) Apr 18

ரமேஷ்-கணேஷ் படத்தில் பாவனா: 'யுவர்ஸ் சின்சியர்லி' ராம் கதையென்ன?

‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தில் ரமேஷ் அரவிந்த், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் இணைந்து நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

07:23 PM (IST) Apr 18

படிப்பாளிகளின் நகரம்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது கோவை!

பெருமைமிகு கோவை விரைவில் இந்தியாவின் முதல் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது! இந்த வரலாற்றுச் சாதனை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

மேலும் படிக்க

07:12 PM (IST) Apr 18

CSK vs MI: உள்ளே வந்த 'சிக்சர்' மன்னன்! சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்! பிளேயிங் லெவன் இதோ!

மும்பை இந்தியன்ஸ் அணியை 20ம் தேதி எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

மேலும் படிக்க

06:58 PM (IST) Apr 18

அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கும் பஞ்சாபி டைகர்ஸ் வீரர்கள்; தமிழ் லயன்ஸ் தடுமாற்றம்!

06:54 PM (IST) Apr 18

அரசியல் போர்களத்தில் மலர்ந்த காதல்: 60 வயதில் காதல் திருமணம் செய்த பாஜக தலைவர்! யார் இவர்? என்ன செய்தார்?

மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ் 60 வயதில் திருமணம்! பாஜக தொண்டர் ரிங்கு மஜும்தார் உடனான அவரது நெகிழ்ச்சியான காதல் கதையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்! 

மேலும் படிக்க

06:38 PM (IST) Apr 18

ஜிபிஎஸ் சுங்கக் கட்டணம் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உண்மையா? மத்திய அரசின் தெளிவான விளக்கத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

மேலும் படிக்க

06:11 PM (IST) Apr 18

காதனுடன் சேர்த்து கணவனை கொலை செய்த மனைவி! பாம்பை வைத்து போட்ட பலே பிளான்?

உ.பி.யில் மேரட்டைச் சேர்ந்த ரவிதா என்கிற பெண், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு கொலையை விபத்து போல காட்ட உயிருள்ள பாம்பை வீட்டுக்குள் விட்ட பலே பிளான் அம்பலம் ஆகி உள்ளது.
 

மேலும் படிக்க

05:58 PM (IST) Apr 18

பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரிப்பு! தோற்றாலும் குறையாத மவுசு! புட்டு புட்டு வைக்கும் டேட்டா!

பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:56 PM (IST) Apr 18

கேஎல் ராகுலின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா? அர்த்தம் என்ன?

05:22 PM (IST) Apr 18

Mumbai Metro Line 7A மும்பைவாசிகளின் 60 நிமிட பயண நேரத்தை குறைக்கும் அற்புத திட்டம்!!

மும்பை மெட்ரோ லைன் 7A தஹிசர் கிழக்கிலிருந்து குண்டவ்லி வரை செல்லும் லைன் 7 இன் நீட்டிப்பாகும். இது நகரின் மெட்ரோ நெட்வொர்க்கை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும். இந்தப் பாதை டிசம்பர் 2026க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

04:56 PM (IST) Apr 18

சிம்பு பாசத்தில் அப்பாவையே மிஞ்சிவிட்டார்! தக் லைஃப் நிகழ்ச்சியில் கமல் எமோஷ்னல்!

கமல் ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தின் புரோமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிம்புவைப் பற்றி  கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். 
 

மேலும் படிக்க

04:53 PM (IST) Apr 18

GI - PKL 2025 : முதல் போட்டியில் Tamil Lions vs Punjabi Tigers பலப்பரீட்சை!

04:16 PM (IST) Apr 18

இனி சிக்சர் மழை தான்! சிஎஸ்கேவில் இணைந்த 'பேபி டி வில்லியர்ஸ்'! தோனியின் ஸ்மார்ட் மூவ்!

சிஎஸ்கே அணியில் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ், ஏபி டி வில்லியஸ் போன்று விளையாடுவார். 

மேலும் படிக்க

03:58 PM (IST) Apr 18

₹100க்குக் குறைவான 3 பங்குகள்: நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ்

ஏப்ரல் 17, 2025 அன்று, நிதி வல்லுநர்கள் ₹100க்குக் குறைவான விலையில் உள்ள மூன்று பங்குகளை பற்றி கூறியுள்ளனர். அவை குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்கக்கூடும். இந்தப் பங்குகள் வங்கி, ரசாயனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலிருந்து வருகின்றன.

மேலும் படிக்க

03:50 PM (IST) Apr 18

2 கோடி பைக்குகள் விற்பனை! புதிய சாதனை படைத்த Bajaj Pulsar

பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் பல்சர் 50+ நாடுகளில் 2 கோடி உலகளாவிய விற்பனையைத் தாண்டியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் சிறப்பு விலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஏப்ரல் மாதத்தில் ரூ.7,300 வரை சேமிப்பை வழங்குகிறது.

மேலும் படிக்க

03:32 PM (IST) Apr 18

அமித்ஷா அல்ல! எந்த ஷா வந்தாலும் சரி! நான் இருக்கும் வரை அது நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சரவெடி!

திருவள்ளூர் மாவட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின், மாநில உரிமைகள் குறித்து ஒன்றிய அரசை சாடினார். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களுக்கு கடும் பதிலடி கொடுத்த ஸ்டாலின், தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என சூளுரைத்தார்.

மேலும் படிக்க

03:29 PM (IST) Apr 18

இது தான் இருக்குறதுலயே பாதுகாப்பான கார்! 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற Honda Elevate

ஜப்பானில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் ஹோண்டா எலவேட் (WR-V) ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. முன்பக்க மோதல், பக்கவாட்டு மோதல், பாதசாரி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ADAS அம்சங்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் SUV-யின் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன.

மேலும் படிக்க

03:25 PM (IST) Apr 18

Pandian Stores: கார் வாங்க காசு கொடுக்கும் வருங்கால மருமகன் - சண்டைக்கு ரெடியான சுகன்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு மாப்பிள்ளை சதீஷ் காட்சியுடன் தொடங்கி பழனிவேல் மற்றும் சுகன்யா காட்சியுடன் முடிவடைகிறது.
 

மேலும் படிக்க

03:11 PM (IST) Apr 18

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் - இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் கருத்தால் வெடித்த சர்ச்சை

பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப், பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையில் சிக்கி விவாதப்பொருளாக மாறி உள்ளது.

மேலும் படிக்க

03:01 PM (IST) Apr 18

8 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தந்தையான ஜாகீர் கான்! க்யூட் போட்டோஸ் வைரல்!

இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கானுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது குழந்தையின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க

02:57 PM (IST) Apr 18

இந்தியாவுக்கு 2 புல்லட் ரயில்களை இலவசமாக வழங்கும் Japan; ஏன்? எதற்காக?

இந்தியாவில் அதிவேக ரயில் பாதைக்கான சோதனை ஓட்டத்திற்காக ஜப்பான் இரண்டு ஷின்கான்சென் ரயில்களை இலவசமாக வழங்குகிறது. இந்த சோதனை ஓட்டம் இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு ரயில்களை மேம்படுத்த உதவும். புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதியை ஜப்பான் குறைந்த வட்டியில் கடனாக வழங்குகிறது.

மேலும் படிக்க

02:39 PM (IST) Apr 18

ராமேஸ்வரத்தில் 30 கோடி மதிப்பிலான சொகுசு நட்சத்திர விடுதி.! முடக்கிய அமலாக்கத்துறை

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள செவன் ஹில்ஸ் சொகுசு ரிசார்ட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் படிக்க

02:28 PM (IST) Apr 18

தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

TN Weather Update: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

மேலும் படிக்க

02:26 PM (IST) Apr 18

ஓட்டுனருக்கு செயற்கை கால் வழங்கிய தவெக!!

02:25 PM (IST) Apr 18

நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சபரி மலையில் சுவாமி தரிசனம்!!

02:22 PM (IST) Apr 18

நியூ ஸ்டைல் + லேட்டஸ்ட் வசதிகள்.. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310 விலை எவ்வளவு?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அப்பாச்சி RR 310 பைக்கின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவை இந்த பதிப்பின் சிறப்பம்சமாகும். 

மேலும் படிக்க

02:21 PM (IST) Apr 18

Trending SUV Cars: இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் SUV-கள்

மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா முதல் மஹிந்திரா தார் வரை, இந்திய சந்தையில் இந்த SUV-கள் பிரபலமாக உள்ளன. இந்தப் பட்டியல் கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட 5 SUV-களை ஆராய்கிறது.

மேலும் படிக்க

01:54 PM (IST) Apr 18

கிழிந்த, எரிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கிழிந்த மற்றும் எரிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, உங்கள் கிழிந்த அல்லது எரிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு.

மேலும் படிக்க

01:54 PM (IST) Apr 18

யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!

யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரம்பரியம் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
 

மேலும் படிக்க

More Trending News