17ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

12:52 AM (IST) Apr 15
12:07 AM (IST) Apr 15
11:06 PM (IST) Apr 14
11:02 PM (IST) Apr 14
10:44 PM (IST) Apr 14
10:41 PM (IST) Apr 14
10:14 PM (IST) Apr 14
10:04 PM (IST) Apr 14
10:00 PM (IST) Apr 14
09:48 PM (IST) Apr 14
09:24 PM (IST) Apr 14
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் கட்டுமான செலவு ரூ.44.50 கோடி.
மேலும் படிக்க08:56 PM (IST) Apr 14
08:30 PM (IST) Apr 14
அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்கும் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருடன் போதையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க08:25 PM (IST) Apr 14
08:07 PM (IST) Apr 14
வங்கியில் அடிக்கடி பணத்தை டெபாசிட் செய்வது அல்லது அதிக அளவு ரொக்கத் தொகைகள் வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். ரிசர்வ் வங்கியின் நிலையான வரம்பு மற்றும் தொடர்புடைய வரி விதிகளை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விசாரணை அல்லது அபராதத்தைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க07:25 PM (IST) Apr 14
தேர்ந்தெடுக்கப்பட்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய Suzuki Motorcycle India, Flipkart உடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்கை ஆன்லைனில் முன்பதிவு செய்து, ஏப்ரல் 15, 2025 முதல் எட்டு மாநிலங்களில் உள்ளூர் டீலர்ஷிப் மூலம் கொள்முதல் செய்யலாம்.
மேலும் படிக்க07:04 PM (IST) Apr 14
ராபர்ட் கியோசாகி, வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை இரட்டிப்பாகும் என்று கணித்துள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் $34 ஆக இருக்கும் வெள்ளி, இந்த ஆண்டு $70 வரை உயரும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.99 ஆக உள்ளது.
மேலும் படிக்க06:59 PM (IST) Apr 14
06:51 PM (IST) Apr 14
06:45 PM (IST) Apr 14
பிஎஸ்என்எல் நிறுவனம் 2 பெஸ்ட் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
06:39 PM (IST) Apr 14
05:49 PM (IST) Apr 14
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் இமயமலையில் ஏற்படவுள்ள பூகம்பம் குறித்த எச்சரிக்கை தகவல்களை உள்ளடக்கியது. இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் பாதிப்பிற்கான காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க05:34 PM (IST) Apr 14
ஒவ்வொரு பண்டிகைக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்காதது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க04:57 PM (IST) Apr 14
முஸ்லீம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
04:32 PM (IST) Apr 14
முட்டை மற்றும் கோழி கறிக்கு பதிலாக வைட்டமின் பி12 சத்தை சீரகம் சாப்பிடுவதன் மூலம் பெறலாமா? இது குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க04:28 PM (IST) Apr 14
04:10 PM (IST) Apr 14
நாடு முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க03:59 PM (IST) Apr 14
03:59 PM (IST) Apr 14
ஹரியானாவின் யமுனாநகரில் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்குத் திரும்பினால் மின்வெட்டு வாடிக்கையாகிவிடும் என்று எச்சரித்தார். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், நாட்டிற்கு மின்சாரத்தின் பங்களிப்பையும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க03:47 PM (IST) Apr 14
ஹெச்.டி.எஃப்.சி. (HDFC) வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க03:16 PM (IST) Apr 14
முஸ்லிம்களை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க03:06 PM (IST) Apr 14
தமிழ் சினிமாவில் மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்துள்ள சாய் அபயங்கர், தற்போது சிம்பு படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க02:45 PM (IST) Apr 14
கர்ப்பிணி பெண்ணிற்கு சர்க்கரை நோய் வந்தால் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க02:30 PM (IST) Apr 14
பாடலாசிரியர் யுகபாரதி, அமரன் படத்திற்காக எழுதிய சூப்பர் ஹிட் பாடலின் வரிகள், அவர் தன் மகளுக்காக எழுதியது என பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க01:52 PM (IST) Apr 14
ஐ.நா. கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கார்பன் வரிக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. 63 நாடுகள் ஆதரவு, எண்ணெய் நாடுகள் எதிர்ப்பு. 2030க்குள் கார்பன் வெளியேற்றம் குறையும் என எதிர்பார்ப்பு.
மேலும் படிக்க01:39 PM (IST) Apr 14
மதுரைக்கு அடுத்து, கோவையில் மீண்டும் ஜல்லிக்கட்டு! ஏப்ரல் 27ல் செட்டிபாளையத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட போட்டியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆயிரக்கணக்கான காளைகள், காளையர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க01:34 PM (IST) Apr 14
உலகம் முழுவதும் பிரபலமான ஓயோவில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஓயோ ரூம்ஸில் நடந்த அந்த மோசடி என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
மேலும் படிக்க01:15 PM (IST) Apr 14
தமிழக பாஜகவில் அண்ணாமலை மாற்றப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக உடனான கூட்டணிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இமயமலைக்கு சென்றுள்ள அண்ணாமலை பாபாவை வணங்கியுள்ளார்.
மேலும் படிக்க01:14 PM (IST) Apr 14
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய குடியுரிமை பெற்றுள்ளார். அவரை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதா? சிபிஐ தீவிர விசாரணை.
மேலும் படிக்க01:09 PM (IST) Apr 14
அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், நான்கே நாட்களில் விடாமுயற்சி பட லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
மேலும் படிக்க