இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், , தமிழ்நாடு, வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:39 PM (IST) May 12
09:33 PM (IST) May 12
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்த மோடி, பயங்கரவாதத்திற்கு தக்க பாடம் புகட்டியதாகக் கூறினார்.
09:09 PM (IST) May 12
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் தீர்க்கமான எதிர்வினை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் அமைதிக்காக மன்றாடியதாகவும், மேலும் தாக்குதல்களைத் தடுக்க உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
08:17 PM (IST) May 12
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வீரர்களின் தியாகத்தைப் போற்றினார்.
07:57 PM (IST) May 12
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் சூழலைத் தான் தலையிட்டுத் தடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதலை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என அமெரிக்கா எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
06:49 PM (IST) May 12
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கத்தார் அரச குடும்பத்தால் ஆடம்பர வசதிகள் கொண்ட போயிங் 747-8 ஜம்போ சொகுசு விமானம் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 'பறக்கும் அரண்மனை' சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது.
05:42 PM (IST) May 12
04:50 PM (IST) May 12
04:23 PM (IST) May 12
இன்றிரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:14 PM (IST) May 12
ட்ரூகாலர் செயற்கை நுண்ணறிவு மெசேஜ் ஐடிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் AI மாதிரிகளைப் பயன்படுத்தி முக்கிய தகவல்களை சுருக்கமாக வழங்குகிறது.
03:31 PM (IST) May 12
தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் கிராமப்புற 'நமக்கு நாமே' திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிகள், சாலைகள், சுகாதார நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்தலாம்.
02:23 PM (IST) May 12
இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரில் கோயம்புத்தூரில் மே 17ந் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
01:18 PM (IST) May 12
திருமணத்திற்குப் பிறகு ரவி மோகனை ஆர்த்தியும் அவரது மாமியாரும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
11:15 AM (IST) May 12
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
09:38 AM (IST) May 12
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் என்கிற இசை நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அதில் வெற்றிபெற்றது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:54 AM (IST) May 12
07:23 AM (IST) May 12
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் படிக்க