Published : Apr 09, 2025, 07:10 AM ISTUpdated : Apr 09, 2025, 10:41 PM IST

Tamil News Live today 09 April 2025: யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கண்ணப்பா மூவி டீம்!

சுருக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன் நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்தார்.

Tamil News Live today 09 April 2025: யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கண்ணப்பா மூவி டீம்!

10:41 PM (IST) Apr 09

யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கண்ணப்பா மூவி டீம்!

10:13 PM (IST) Apr 09

ப்ளீஸ் ப்ளீஸ் தயவு செய்து ஒப்பந்தங்கள் செய்யுங்கள் - பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளை கேலி செய்த டிரம்ப்!

10:02 PM (IST) Apr 09

அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்; ஊழியர்களுக்கு அமேசான், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!!

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்கள் கவலையில் உள்ளனர். விசா சிக்கல்கள் காரணமாக பயணங்களைத் தவிர்க்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மேலும் படிக்க

09:03 PM (IST) Apr 09

நீட் ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்குனு சொன்னவங்க! இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று வேலை! விஜய் ஆவேசம்!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்களின் பட்டியல் என்றும், நீட் ரத்து ரகசியம் இருப்பதாக கூறி ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

08:25 PM (IST) Apr 09

அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?

08:25 PM (IST) Apr 09

ரூ.15 லட்சம் போதும்! 7 பேர் வரைக்கும் தாராளமா போக 7 Seater கார்கள்

இந்தியாவில் ரூ.15 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரெனால்ட் ட்ரைபர், மாருதி சுசுகி எர்டிகா, மஹிந்திரா பொலேரோ மற்றும் கியா கேரன்ஸ் போன்ற மாடல்களின் அம்சங்கள், விலை மற்றும் குடும்பங்களுக்கு ஏற்றவை குறித்து இந்த வழிகாட்டி விளக்குகிறது.

மேலும் படிக்க

07:59 PM (IST) Apr 09

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தரும் புதன் – இந்த 3 ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்!

07:30 PM (IST) Apr 09

Russia Victory Day Parade 2025 : பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

07:09 PM (IST) Apr 09

யாருமே வசிக்காத வீட்டுக்கு ரூ.1 லட்சம் கரெண்ட் பில்! காங்கிரஸ் அரசை பொளந்து கட்டிய கங்கனா!

ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரனாவத் வசிக்காத வீட்டிற்கு காங்கிரஸ் அரசு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதித்துள்ளதாக கங்கனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 

மேலும் படிக்க

06:49 PM (IST) Apr 09

ஐஐஎம் அகமதாபாத்தின் முதல் சர்வதேச வளாகம் துபாயில் தொடக்கம்!

06:03 PM (IST) Apr 09

ஒரே நாளில் 2ஆவது முறையாக அதிகரித்த தங்கத்தின் விலை? எவ்வளவு தெரியுமா?

05:43 PM (IST) Apr 09

நாலு பேய் - நாலாயிரம் பிரச்சனை; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!

காமெடி நடிகராக இருந்து, கதாநாயகனாக மாறி இருக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க

05:15 PM (IST) Apr 09

காப்பி சர்ச்சையில் சிக்கிய அட்லீ அல்லு அர்ஜூனின் AA22 பட போஸ்டர்!

05:14 PM (IST) Apr 09

Kedar Jadhav Joins BJP: மகாராஷ்டிரா பாஜகவில் இணைந்த CSK முன்னாள் வீரர்

2024 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கேதர் ஜாதவ், இப்போது மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

மேலும் படிக்க

04:23 PM (IST) Apr 09

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் இறுதி சடங்கு நேரலை

04:21 PM (IST) Apr 09

அடிதூள்! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறுகிறது. அன்று திருச்சி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

04:16 PM (IST) Apr 09

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி சொன்ன வார்த்தை! பதறும் அபிராமி? வசமாக சிக்கப்போகும் கார்த்திக்!

'கார்த்திகை தீபம்' சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி என மூவரும் சந்தித்து பேசிக்கொண்ட நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 

மேலும் படிக்க

03:45 PM (IST) Apr 09

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஷேர்களில் டிஜிட்டல் லோன்

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ஷேர்களுக்கு எதிராக டிஜிட்டல் லோன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 கோடி வரை லோன் பெறுவது எப்படி, வட்டி விகிதங்கள் என்ன, JFS ஃபின்டெக் ஸ்ட்ராடஜி என்ன? என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:35 PM (IST) Apr 09

கியா உற்பத்தி ஆலையில் இருந்து 900 என்ஜின்கள் மாயம்! அதிர்ச்சியில் ஆலை நிர்வாகம்

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து 900 என்ஜின்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

03:30 PM (IST) Apr 09

காசிரங்காவில் தென்பட்ட கோல்டன் டைகர்! உலகிலேயே வெறும் 30 தான் இருக்கு!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காசிரங்கா தேசிய பூங்காவில் காணப்படும் அரிய தங்கப் புலியின் படங்களைப் பகிர்ந்துள்ளார். 2014-ல் முதன்முதலில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட இந்த அரிய உயிரினத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க

03:27 PM (IST) Apr 09

குட் பேட் அக்லி முதல் சாவா வரை; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி உள்பட ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:26 PM (IST) Apr 09

டீன் ஏஜ் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இவ்வளவு கட்டுபாடா? என்னனு தெரிந்துகொள்ளுங்கள்…

16 வயதுக்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான பாதுகாப்பை மெட்டா பலப்படுத்துகிறது. நேரலை மற்றும் தேவையில்லாத படங்களை தெளிவுபடுத்த பெற்றோர் ஒப்புதல் கட்டாயம். பேஸ்புக் மற்றும் மெசஞ்சருக்கும் 'டீன் அக்கவுண்ட்ஸ்' பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்.

மேலும் படிக்க

03:22 PM (IST) Apr 09

டிஜிட்டல் ஆதார் செயலி: ஒரே செயலியில் அனைத்து சேவைகளும்!

ஆதார் அட்டை தொடர்பான தொல்லைகள் முடிவுக்கு வந்துவிட்டன. இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையில் பெரிய அப்டேட் வந்துள்ளது.

மேலும் படிக்க

03:08 PM (IST) Apr 09

தேர்வு நேர நெருக்கடி: பவன் கல்யாண் கான்வாய் தாமதத்தால் JEE மாணவர்கள் பாதிப்பு! விசாரணைக்கு உத்தரவு!"

02:59 PM (IST) Apr 09

கோடை வெயிலுக்கு கரும்பு சாறு இவ்வளவு நல்லதா? இனி கண்டிப்பா குடிங்க!

கோடை வெயிலுக்கு கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:53 PM (IST) Apr 09

Pandian Stores Update: அரசியின் படிப்பிற்காக போராடும் மீனா; பரபரப்பாகும் திருமண வேலை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் திருமணத்திற்கு மண்டபம் பிடிக்க ஏற்பாடுகள் நடக்க, மீனா அரசியின் படிப்பிற்காக போராடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 

மேலும் படிக்க

02:52 PM (IST) Apr 09

பெண்களுக்கு குஷியோ குஷி.! ஒரு லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! வெளியான அறிவிப்பு

சட்டமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்பயிற்சி நிலைய மேம்பாடு, கட்டுமான தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

02:49 PM (IST) Apr 09

அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தில் இணைந்த தனுஷ்!

அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். அப்படத்தின் தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

02:49 PM (IST) Apr 09

காவல் நிலையத்தில் அதிர்ச்சி! அண்ணனுக்காக உயிரை விட்ட தங்கை! மற்றொரு தங்கை சீரியஸ்! நடந்தது என்ன?

தஞ்சாவூரில் சகோதரனை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தனர். இதில் ஒரு சகோதரி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

02:43 PM (IST) Apr 09

சுங்க வரி கட்டணங்கள் இனி குறையும்.. சாமானிய மக்களின் கனவு நிறைவேறப்போகுது!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சுங்க முறையை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். புதிய முறை அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

02:34 PM (IST) Apr 09

உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை - RBI புதிய அப்டேட்

ஜனவரி 2025 நிலவரப்படி, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கக் கடன் நிலுவையில் ரூ.1.78 லட்சம் கோடியாக அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 76.9 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால், தங்கக் கடன் வணிகம் வேகமாக வளர்ந்துள்ளது.

மேலும் படிக்க

02:13 PM (IST) Apr 09

சொல்லியடிக்கும் கில்லி.. புதிய ஸ்கோடா கோடியாக் அம்சங்களே வாங்க சொல்லுது!

ஸ்கோடா 2025 கோடியாக் ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல் & கே ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. இது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, கூடுதல் அம்சங்கள் மற்றும் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

மேலும் படிக்க

02:07 PM (IST) Apr 09

டிக்டாக்கை வீழ்த்த இன்ஸ்டாகிராம் பலே திட்டம் ! தேடலில் இனி வேற லெவல் சம்பவம்!

02:01 PM (IST) Apr 09

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளரா? யார் அந்த பிரபலம் வெளியான நியூ அப்டேட்!

Bigg Boss Telugu 9: பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 ரியாலிட்டி ஷோ கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், நாகர்ஜூனாவுக்கு பதில் புதிய தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க

02:00 PM (IST) Apr 09

தியேட்டரில் படத்தின் நடுவே இன்டர்வல் வருவது ஏன்? காரணம் இதுதான்!

திரையரங்குகளில் இடைவேளை விடுவதற்கான காரணங்கள் பல உள்ளன. ரீல்களை மாற்றும் தொழில்நுட்ப தேவை ஒரு காரணம் என்றால், பாப்கார்ன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றொரு முக்கிய காரணம்.

மேலும் படிக்க

01:50 PM (IST) Apr 09

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு ஆபத்தா? வேலை விசா ரத்து செய்ய திட்டம்!

01:48 PM (IST) Apr 09

கோவை மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! வானிலை மையம்!

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் வெப்பநிலை பற்றியும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

01:43 PM (IST) Apr 09

கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி வேலை வாய்ப்பு! 10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

01:43 PM (IST) Apr 09

33 கிமீ மைலேஜ் கொடுத்தா யாருதான் வாங்க மாட்டாங்க? டீசல் கார்களை ஓவர்டேக் செய்த CNG கார்கள்

நிதியாண்டு 2025 இல் முதல் முறையாக அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) வாகனங்கள் டீசல் கார்களை விட அதிகமாக விற்பனையாகியுள்ளன.

மேலும் படிக்க

01:42 PM (IST) Apr 09

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்


More Trending News