இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, மழைக்கு வாய்ப்பு, அரசியல், ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:23 PM (IST) Jul 08
ஐபோன் 16e அமேசான் பிரைம் தினச் சலுகையில் ஜூலை 12 முதல் ரூ. 35,000-க்குக் கிடைக்கிறது. இந்த மிகக் குறைந்த விலையில் ஐபோனை வாங்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
11:16 PM (IST) Jul 08
AI+ நிறுவனத்தின் Pulse மற்றும் Nova 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ. 5000-க்கும் குறைவான விலையில் அறிமுகம். 50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் ஜூலை 12 முதல் Flipkart-ல் கிடைக்கும்.
11:06 PM (IST) Jul 08
இந்தியாவின் பத்திரிகை தணிக்கை குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. Reuters கணக்குகளை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், X நிறுவனம் தொழில்நுட்ப சிக்கல்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு.
11:00 PM (IST) Jul 08
இந்தியா Project-77 திட்டத்தின் கீழ் 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது. இவை அதிவேக ஏவுகணைகளுடன் எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் உதவும்.
10:59 PM (IST) Jul 08
ஜூலை 9 பாரத் பந்த்: தொழிலாளர் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம். பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்குமா?, என்பது குறித்து காண்போம்.
09:56 PM (IST) Jul 08
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரேசிலுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் 114 குதிரைகளுடன் கூடிய சம்பிரதாயப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
08:51 PM (IST) Jul 08
SaReGaMaPa seniors 5 Prize Money : சரிகமப சீனியர்ஸ் 5 ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
08:35 PM (IST) Jul 08
07:30 PM (IST) Jul 08
06:24 PM (IST) Jul 08
06:15 PM (IST) Jul 08
இஞ்சியை பச்சையாக சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:43 PM (IST) Jul 08
பூனேயில் நான்கு வயது குழந்தை 3வது மாடியில் ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையின் தாய் மூத்த மகளை பள்ளியில் விட சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
05:38 PM (IST) Jul 08
வெங்காய சாறு குடித்தால் எந்தெந்த உடல்நிலை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது குருதி இந்த பதிவில் காணலாம்.
05:16 PM (IST) Jul 08
சண்முகம் குடும்பத்தை அவமானப்படுத்த நடக்கும் சதி.. சூடாமணியால் காத்திருக்கும் திருப்பம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
05:14 PM (IST) Jul 08
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பள நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
04:59 PM (IST) Jul 08
நீரிழிவைக் கட்டுப்படுத்த வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் உதவி புரிகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:56 PM (IST) Jul 08
சிடிஎஸ்சிஓ 17 வகையான மருந்துகளை கழிப்பறையில் அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளது, மற்ற மருந்துகளுக்கு 'மருந்து திரும்பப் பெறும் திட்டம்' ஒன்றை பரிந்துரைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க அறிவியல் ரீதியான அப்புறப்படுத்தல் முறை அவசியம்.
04:32 PM (IST) Jul 08
04:24 PM (IST) Jul 08
கார்த்தியிடம் காதலை சொல்லச் சென்ற ரேவதி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
04:22 PM (IST) Jul 08
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடைபெற்று வரும் உட்கட்சி மோதலையடுத்து செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ராமதாஸுக்கு அதிகாரம்
04:21 PM (IST) Jul 08
நீரிழிவு நோயாளிகள் வழக்கமான இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது செய்யக்கூடாத மூன்று தவறுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
03:59 PM (IST) Jul 08
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்ரீகாந்தின் நண்பர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
03:52 PM (IST) Jul 08
03:51 PM (IST) Jul 08
ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி துபாயில் ரூ.640 கோடி மதிப்புள்ள ஆடம்பர வில்லாவை பரிசளித்துள்ளனர்.
03:41 PM (IST) Jul 08
குபேரா படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தனுஷ், அடுத்த படத்திற்காக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
03:39 PM (IST) Jul 08
03:25 PM (IST) Jul 08
03:15 PM (IST) Jul 08
குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகியும், எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவும் இருந்தால் அது நல்ல அறிகுறியல்ல.
03:04 PM (IST) Jul 08
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் 3 பி.ஹெச்.கே திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
02:49 PM (IST) Jul 08
02:47 PM (IST) Jul 08
பக்கவாதம் வரப்போவதற்கு முன்பே நம் உடல் சில அறிகுறிகளை காட்டத் தொடங்கும் அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
02:42 PM (IST) Jul 08
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
02:39 PM (IST) Jul 08
ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.300 க்கு கீழ் பல்வேறு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இந்தத் திட்டங்கள் டேட்டா, அழைப்புகள் மற்றும் SMS சலுகைகளின் கலவையை வழங்குகின்றன.
02:37 PM (IST) Jul 08
தலைமுடியின் கீழ் வெடிப்பு அதிகமாக இருந்தால் உங்களுக்கு உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:35 PM (IST) Jul 08
வரிச் சலுகைகளைப் பெற, முக்கிய ஆவணங்களை வரிக் கணக்கில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான வரிச் சலுகைகளுக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.
02:15 PM (IST) Jul 08
02:09 PM (IST) Jul 08
நயன்தாரா - சிம்புவுக்கு அப்புறம் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடித்தது நானும் ராபர்ட்டும் தான் என வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
02:05 PM (IST) Jul 08
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சி மோதல் தீவிரமடைந்து, கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
01:23 PM (IST) Jul 08
ஜூலை 9 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்கள் மூடப்படும்.
01:11 PM (IST) Jul 08
ஜூலை 11ந் தேதி விமல் நடித்த தேசிங்கு ராஜா 2 முதல் விஷ்ணு விஷாலின் சகோதரர் நடித்த ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.