இந்தியா- நியூசிலாந்த் இடையிலான சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் குரூப் சுற்றில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதற்கான போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளது.

12:08 AM (IST) Mar 03
புதிய கல்விக்கொள்கை எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மூன்று மொழிலகளில் இரண்டு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க11:38 PM (IST) Mar 02
Facebook live video auto delete: பேஸ்புக்கில் லைவ் வீடியோக்கள் பதிவேற்றிய 30 நாட்களில் தானாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வீடியோக்களை கிளிப்புகள் அல்லது ரீல்களாகப் பகிரலாம், டவுன்லோட் செய்யலாம் அல்லது நீக்கலாம். இறந்தவர்களின் கணக்குகளில் உள்ள வீடியோக்கள் நீக்கப்படாது.
மேலும் படிக்க10:16 PM (IST) Mar 02
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இன்று இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகிறது.
மேலும் படிக்க
09:55 PM (IST) Mar 02
திமுக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க08:43 PM (IST) Mar 02
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உட்பட ஏழு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க08:21 PM (IST) Mar 02
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை தங்கச்சாலையில் ராமர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய பின் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் படிக்க07:41 PM (IST) Mar 02
விவாகரத்து பெற போவதாக வெளியாகி வரும் செய்தி குறித்து நடிகையும், மோகன் பாபுவின் மகளுமான மஞ்சு லட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார்.
07:40 PM (IST) Mar 02
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட செல்லூர் ராஜு, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும் படிக்க07:28 PM (IST) Mar 02
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நிலவில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த நிறுவனம் நாசாவிற்காக நிலவில் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
07:10 PM (IST) Mar 02
நீண்ட நாட்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா இப்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.
06:37 PM (IST) Mar 02
Thandel OTT : நாக சைதன்யா, சாய் பல்லவியின் 'தண்டேல்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
06:25 PM (IST) Mar 02
கூகுள் அதன் மக்கள் செயல்பாடுகள் மற்றும் கிளவுட் துறைகளில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதுதான் ஆட்குறைப்புக்குக் காரணம் என்றும் சிஎன்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க06:10 PM (IST) Mar 02
திண்டுக்கல் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஓபிஎஸ் அணியில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி அவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.
மேலும் படிக்க06:01 PM (IST) Mar 02
உலகின் பணக்கார தங்கச் சுரங்கத்தில் 48 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சுரங்கம் எங்கு அமைந்துள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க05:59 PM (IST) Mar 02
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தை, கணவர், அம்மா, மாமியார் என அனைவருடனும் சென்று எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
05:49 PM (IST) Mar 02
மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் ஒரு திருவிழாவின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இது தொர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேர் தலைமறைவாக உள்ளனர். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.
மேலும் படிக்க05:12 PM (IST) Mar 02
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு 1,668 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 3 மணி நேரத்தில் 600 ரூபாய்க்கு முடிக்கக்கூடிய எலக்ட்ரிக் சீ க்ளைடரை வாட்டர்ஃப்ளை டெக்னாலஜிஸ் உருவாக்கியிருக்கு. ஐஐடி மெட்ராஸின் ஆதரவுடன் இந்த ஸ்டார்ட்அப்பை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியிருக்காரு.
மேலும் படிக்க04:56 PM (IST) Mar 02
தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க04:52 PM (IST) Mar 02
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'அயன்' இந்த படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
04:46 PM (IST) Mar 02
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க04:45 PM (IST) Mar 02
India vs New Zealand: சாம்பியன்ஸ் டிராபி 2025ன் கடைசி குரூப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியின்மூலம் விராட் கோலி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
மேலும் படிக்க04:37 PM (IST) Mar 02
04:16 PM (IST) Mar 02
நாளை 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க04:08 PM (IST) Mar 02
04:03 PM (IST) Mar 02
28 வயதான கிளென் ஃபிலிப்ஸ் இப்போது உலகின் நம்பர் 1 பீல்டராக உள்ளார். இவர் இப்படி அட்டகாசமான கேட்ச் பிடிப்பது இது முதன்முறை அல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் அடித்த பந்தை இப்படி அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார்.
மேலும் படிக்க03:52 PM (IST) Mar 02
03:24 PM (IST) Mar 02
வீட்டில் செல்லப் பிராணிகளை அன்பாக கவனிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள், பிறந்தநாள் கொண்டாடுபவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் செல்ல நாய்களுக்கு சொத்து எழுதி வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு பிரபலத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
03:22 PM (IST) Mar 02
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இறுதியில் இந்தியாவில் அவர்களின் முதல் ஷோரூமை திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா?
மேலும் படிக்க03:11 PM (IST) Mar 02
தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க03:04 PM (IST) Mar 02
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு மிகவும் பிடித்த 3 படங்கள் என்னென்ன என்பதைப்பற்றி கூறி இருக்கின்றார். அதில் கமல் படத்தை 40 முறை பார்த்ததாக கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க02:58 PM (IST) Mar 02
கியா அவங்களோட புது என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் கார் கியா EV2 அறிமுகம் செஞ்சிருக்காங்க. அட்டகாசமான டிசைன்லயும் நிறைய வசதிகளோடயும் இந்த கார் 2026-ல வெளியாகும்.
மேலும் படிக்க02:42 PM (IST) Mar 02
02:37 PM (IST) Mar 02
NEP 2020-ன் கீழ், இந்திய அரசு APAAR ஐடி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்கும். அவர்களின் கல்வி பதிவுகள், சான்றிதழ்கள் மற்றும் சாதனைகளை சேமிக்கும். இந்த கார்டு கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் வசதியை அதிகரிக்கும்.
மேலும் படிக்க02:26 PM (IST) Mar 02
பாலிவுட் வெப் தொடரில், நடிகை ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
02:26 PM (IST) Mar 02
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, நியூசிலாந்து போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் விளையாடுகிறது.
02:24 PM (IST) Mar 02
சவுத் சினிமா: இது ஒரு சைக்கோ திரில்லர் படம். இதுல சைக்கோ கில்லருக்கும் போலீஸ் ஆபீசருக்கும் நடுவுல நடக்குற சண்டை ரொம்ப சூப்பரா இருக்கும்.
மேலும் படிக்க02:22 PM (IST) Mar 02
2025-ம் தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அந்த 3 படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க02:21 PM (IST) Mar 02
01:59 PM (IST) Mar 02
மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து பரிதாபமான நிலையில் உள்ளது. அதுவும் சொந்த மண் பெங்களூருவில் தொடர் தோல்வியை தழுவி இருக்கிறது.
மேலும் படிக்க01:54 PM (IST) Mar 02
இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் பிப்ரவரி 2025-ல் 9.1% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடியை எட்டியது. உள்நாட்டு வருவாய் 10.2% அதிகரித்ததே காரணம். திரும்ப செலுத்திய பின் நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.63 லட்சம் கோடி.
மேலும் படிக்க