எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கலாகிறது. ஆகையால் அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு. இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்துள்ளது.

10:35 PM (IST) Apr 02
10:03 PM (IST) Apr 02
மாருதி சுசுகியின் சியாஸ் செடான் மாடல் விற்பனையை நிறுவனம் முடிவுக்குக் கொண்டுவந்தது. சந்தையில் குறைந்த தேவையும், புதிய மாடல்களின் வருகையுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க09:48 PM (IST) Apr 02
09:05 PM (IST) Apr 02
08:53 PM (IST) Apr 02
07:57 PM (IST) Apr 02
சண்முகம் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுவான் என பரணி எதிர்பார்த்து ஏமார்ந்த நிலையில் இன்று என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
07:42 PM (IST) Apr 02
07:35 PM (IST) Apr 02
07:03 PM (IST) Apr 02
06:42 PM (IST) Apr 02
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன 'லால் சலாம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
05:47 PM (IST) Apr 02
School Holiday: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 7-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க05:32 PM (IST) Apr 02
05:26 PM (IST) Apr 02
உடற்பயிற்சி செய்த பிறகு சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க05:18 PM (IST) Apr 02
அமெரிக்காவின் பதில் வரி விதிப்பை எதிர்கொள்ள இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், எதிர் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை. பதில் வரியால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதை உற்றுநோக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க05:17 PM (IST) Apr 02
ஜிவி பிரகாஷ் உடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று? பளீச் என பேசி கிசுகிசுவுக்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார் 'பேச்சிலர்' பட நடிகை திவ்யபாரதி.
04:29 PM (IST) Apr 02
இந்திய நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த தனித்துவமான விவியென் வெஸ்ட்வுட் கோர்செட்டுடன் இணைந்த சந்தேரி சேலை குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க04:18 PM (IST) Apr 02
நடிகை குஷா கபிலா அண்டர்நீட் என்ற ஷேப்வேர் பிராண்டை தொடங்கியுள்ளார். இந்த பிராண்ட் ஃபயர்சைட் வென்ச்சர்ஸ் மற்றும் கசல் அலக் ஆகியோரிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது, மேலும் சமூக ஊடகங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது.
மேலும் படிக்க04:15 PM (IST) Apr 02
அடிக்காமல், திட்டாமல் குழந்தைக்கு ஒழுக்கத்தை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பதற்கான பெற்றோருக்குரிய சில குறிப்புகள் இங்கே.
மேலும் படிக்க04:02 PM (IST) Apr 02
உண்மையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர் வெளிப்படையாக பேசியுள்ள தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
03:53 PM (IST) Apr 02
விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.
மேலும் படிக்க03:23 PM (IST) Apr 02
வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்போ, பின்போ வக்ஃபுக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் இனி வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃபு திருத்த மசோதாவின் விதிகளில் கூறபட்டுள்ளது.
மேலும் படிக்க03:11 PM (IST) Apr 02
இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான வரவேற்பு அதிகம் உள்ள நிலையில், 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாருதி எர்டிகாவின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
03:06 PM (IST) Apr 02
UPI மார்ச் மாதத்தில் ரூ.24.8 லட்சம் கோடி மதிப்புள்ள 1,830 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 36% வளர்ச்சியைக் குறிக்கிறது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையும் 25% அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க03:02 PM (IST) Apr 02
சென்னையில் பிரபல உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க03:01 PM (IST) Apr 02
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஒருவழியாக ரேவதி மற்றும் கார்த்தியின் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
03:00 PM (IST) Apr 02
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை நீடிப்பாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க02:47 PM (IST) Apr 02
தளபதி விஜய் நடித்த ஜன நாயகன் முதல் கமல்ஹாசனின் தக் லைஃப் வரை ஓடிடியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க02:38 PM (IST) Apr 02
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மேலும் படிக்க02:37 PM (IST) Apr 02
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2025 நிதியாண்டில் எஸ்யூவி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து, 23 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளது.
மேலும் படிக்க02:07 PM (IST) Apr 02
Ola S1X சிறந்த விலையில் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட வலுவான ஸ்கூட்டர்களில் ஒன்றாக உள்ள நிலையில் இந்த ஸ்கூட்டரை மாதாந்திர தவணையில் வாங்குவது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க01:54 PM (IST) Apr 02
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பிளாக்பஸ்டர் வசூல் படத்தை கூட கொடுக்காமல் இருக்கும் நிலையில், அவர் ரிஜெக்ட் செய்து ஹிட்டான படங்கள் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க01:51 PM (IST) Apr 02
பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் 1% பதிவு கட்டண சலுகை 2025 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகை யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க01:41 PM (IST) Apr 02
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என சவால் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க01:39 PM (IST) Apr 02
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியலை அப்படியே தற்போது காப்பி அடித்து, விஜய் டிவி புதிய சீரியலை ஒளிபரப்பாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
01:38 PM (IST) Apr 02
உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் நிறைய பிரச்சனைகள் வரும் எனவே அதை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க01:36 PM (IST) Apr 02
அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுகள் உலகை பாதிக்கின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் மீது புதன்கிழமை முதல் பழிவாங்கும் வரிகளை விதிக்க டிரம்ப் முடிவு செய்தார். இந்த நிலையில், டிரம்ப் எடுத்த இந்த முடிவு ஐடி துறையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெட்புஷ் டெக் ஆய்வாளர் டேனியல் ஐவ்ஸ் முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டார்..
மேலும் படிக்க01:34 PM (IST) Apr 02
முக்கியமான வக்ஃப் (திருத்த) மசோதா குறித்து புதன்கிழமை மக்களவையில் விவாதம் நடைபெறுகிறது. இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? இப்போது தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க