MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • இது அதுல்ல; ஜீ தமிழ் சீரியலை அட்ட காப்பி அடித்த விஜய் டிவி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

இது அதுல்ல; ஜீ தமிழ் சீரியலை அட்ட காப்பி அடித்த விஜய் டிவி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியலை அப்படியே தற்போது காப்பி அடித்து, விஜய் டிவி புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 02 2025, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

திரைப்படங்களுக்கு நிகராக, சீரியல்கள் அதிகம் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்தபடியாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான் அதிக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
டான்ஸ் ஜோடி டான்ஸ்:

டான்ஸ் ஜோடி டான்ஸ்:

சீரியல் மட்டும் அல்ல... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில்.. பஞ்சமி என்கிற கிராமத்து பெண்ணின் நடனம் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

 

37
ஜீ தமிழ் மூலம் வெளிப்பட்ட எளிய பெண்ணின் திறமை

ஜீ தமிழ் மூலம் வெளிப்பட்ட எளிய பெண்ணின் திறமை

உண்மையான திறமைக்கு வறுமையோ அல்லது 3 குழந்தைகளுக்கு தாய் என்பதோ எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்பதை பஞ்சமி ஒவ்வொரு எபிசோடிலும் நிரூபித்து வருகிறார். இவருக்கு இந்த நிகழ்ச்சியின் நடுவர் வரலட்சுமி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, சென்று உபசரித்தார்.

47
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:

சரத்குமார் தோசை சுட்டு கொடுத்து உபசரித்தது மட்டும் இன்றி, பஞ்சமியில் குழந்தைகள் படிப்புக்காக 1 லட்சம் நிதி உதவி கொடுத்தார். அதே போல் இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில்... 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனக்கு ஜீ தமிழ் கொடுத்த 'பேஸ் ஆப் தமிழ்நாடு' என்கிற விருதை அந்த பெண்ணிற்கு கொடுத்தார்.

57
நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாமர மக்களை பெருமை படுத்தி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்... சமீபத்தில் துவங்கப்பட்ட சீரியல் தான் 'கெட்டி மேளம்'. இந்த சீரியலின் கதை களத்தை லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து விஜய் டிவி புதிய சீரியலை உருவாக்கி உள்ளதாக நெட்டிசன்கள் புரோமோவை பார்த்து கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.

67
'தனம்' சீரியல்:

'தனம்' சீரியல்:

சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கிய 'தனம்' சீரியல் ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலின் காபி தான்.. அங்கு அண்ணன் ஆட்டோ ட்ரைவர், இங்கே கணவர் ஆட்டோ ட்ரைவர் அவ்வளவு தன வித்தியாசனம் என கலாய்த்து எடுத்தனர். 

77
பூங்காற்று திரும்புமா Vs கெட்டி மேளம்

பூங்காற்று திரும்புமா Vs கெட்டி மேளம்

இந்த நிலையில் தற்போது 'பூங்காற்று திரும்புமா' என்ற புத்தம் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது ZEE தமிழின் கெட்டிமேளம் சீரியலை போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த கமெண்ட்ஸ் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்
கெட்டி மேளம் தொலைக்காட்சித் தொடர்
பூங்காற்று திரும்புமா (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி
Recommended image2
Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved