தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம், ஆத்தூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

11:51 PM (IST) Apr 01
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மீண்டும் சொதப்பினார். ரூ.27 கோடி போச்சா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாயத்து வருகின்றனர்.
மேலும் படிக்க11:41 PM (IST) Apr 01
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் படிக்க11:05 PM (IST) Apr 01
'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற ஷாலினி பாண்டே, தனது திரையுலக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அனுமதியின்றி அல்லது எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் அவர் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் உள்ளே நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
10:36 PM (IST) Apr 01
சர்ச்சைக்கு பெயர் போன யூடியூப் பிரபலம் இர்பான், இப்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுக்கு உதவி செய்கிறேன் என்று பெயரில் ஏழை மக்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாக விஜே பார்வதி விமர்சனம் செய்துள்ளார்.
10:27 PM (IST) Apr 01
ஏப்ரல் மாதம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய கடற்படை உள்பட 5 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க09:23 PM (IST) Apr 01
ஹல்திராம் எனப்படும் இந்திய ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவன பங்குகளை எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் முதலீட்டாளர் வாஙக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க08:29 PM (IST) Apr 01
மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க08:24 PM (IST) Apr 01
மகா கும்பமேளாவில் வைரலான மாலை விற்கும் பெண் மோனலிசா , பாலிவுட் சினிமாவில் நடிக்க கமிட் ஆன நிலையில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளதால், மொனாலிசாவின் திரையுலக கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இவரின் அடுத்த முயற்சி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
08:03 PM (IST) Apr 01
07:41 PM (IST) Apr 01
உங்களது பஸ்ஸில் பணத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
07:31 PM (IST) Apr 01
HCA மீது குற்றம்சாட்டி ஹைதராபாத்தில் இருந்து வெளியேறுவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளதால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க06:53 PM (IST) Apr 01
உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சளுடன் நெய் கலந்து இப்படி பயன்படுத்துங்கள். சில நாட்களிலேயே முடி உதிர்ந்து முகம் பளபளக்கும்.
மேலும் படிக்க06:50 PM (IST) Apr 01
மகாராஷ்டிர துணை முதல்வர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கருத்து தெரிவித்து தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ள ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகர் குணால் கம்ரா, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய போது போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
06:47 PM (IST) Apr 01
06:37 PM (IST) Apr 01
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜரோப்பிய வளத்தை சுரண்ட துடிக்கும் நிலையில், ஜெர்மனி, ஐரோப்பா விழித்துக் கொள்ளுமா? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க06:24 PM (IST) Apr 01
06:23 PM (IST) Apr 01
06:11 PM (IST) Apr 01
06:05 PM (IST) Apr 01
06:00 PM (IST) Apr 01
05:54 PM (IST) Apr 01
ஜார்க்கண்ட்டில் சரக்கு ரயில்கள் மோதி 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
05:29 PM (IST) Apr 01
தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க05:15 PM (IST) Apr 01
05:06 PM (IST) Apr 01
04:52 PM (IST) Apr 01
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பணம் கட்டி விளையாடும் பெட்டிங் ஆப் 'ட்ரீம் 11' உரிமையாளர் யார்? அவரது சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க04:52 PM (IST) Apr 01
கர்ப்பிணி பெண்கள் லெகின்ஸ் அணிவதால் ஏற்படும் சில உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க04:46 PM (IST) Apr 01
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம். பல்வேறு துறைகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வர்த்தக மாற்றங்கள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க04:22 PM (IST) Apr 01
ஏப்ரல் மாதத்தில் வோக்ஸ்வாகன், கியா, ஸ்கோடா, சிட்ரோயன் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. இவை மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன.
மேலும் படிக்க03:58 PM (IST) Apr 01
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மொழிப் பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக கிளப்புவது மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சித்துள்ளார். மும்மொழி ஃபார்முலாவை பின்பற்றி பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க03:58 PM (IST) Apr 01
ஸ்டேட் வங்கியின் மொபைல் பேங்கிங், ஏடிஎம் சேவைகள் முடங்கியுள்ளன. வருடாந்திர கணக்கு முடிப்பு காரணமாக டிஜிட்டல் சேவைகள் கிடைக்காது என எஸ்பிஐ அறிவித்துள்ளது. பிற வங்கி சேவைகளும் பாதிக்கப்படலாம் என என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:38 PM (IST) Apr 01
Dangerous Rabid Dogs: தெருநாய் கடிக்கு தீர்வு காண கருணைக்கொலை செய்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க03:27 PM (IST) Apr 01
03:21 PM (IST) Apr 01
வே புரோட்டீன் (whey protein) உண்பது முடி உதிர்தலுக்கு இட்டு செல்லுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:19 PM (IST) Apr 01
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு காட்சிகளை எம்புரான் திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க03:09 PM (IST) Apr 01
இந்திய பங்குச் சந்தை இன்று சரிந்தது. டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை, ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் சரிவு காரணங்களாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க02:58 PM (IST) Apr 01
திருவண்ணாமலையில் போதை ஊசி மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு போதைப்பொருளை ஒழிக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க02:56 PM (IST) Apr 01
மாணவர் வாழ்க்கையில் செலவுகள் அதிகம். பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பது சங்கடமாக இருக்கும். படிப்பிற்கு இடையூறு இல்லாமல், ஒவ்வொரு மணி நேரமும் பணம் சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க02:29 PM (IST) Apr 01
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை இஸ்ரோவின் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. பாலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பகோடாக்கள் உட்பட உள்கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகளை படங்கள் காட்டுகின்றன.
மேலும் படிக்க02:28 PM (IST) Apr 01
வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கருத்துகள் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க