மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !

மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !

Published : Oct 15, 2026, 06:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாகரல், ஆர்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பமான சூழலுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது. இந்த திடீர் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதோடு, பயிர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பதால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மழையை வரவேற்றுள்ளனர்.

04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
06:46எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
03:04இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
06:29மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!
07:04சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பிலான குடிநீர்க் குழாய் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
02:10அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க மனுக்கள்: இரு தரப்பிலும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு!
03:38தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !