"சிங்கப்பெண் அதிரடிப்படை என் மனதில் இருந்து வந்தது!" - CM விஜய் அதிரடி பேச்சு!

Published : Jun 09, 2026, 07:00 PM IST

தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் குறித்து ஆற்றிய முக்கிய உரை! "இந்த திட்டம் வெறும் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது அல்ல; இது என்னுடைய மனதில் இருந்து உருவானது. மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்துள்ளார்.

06:22அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
08:45மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
01:27பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
03:0713 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
04:48சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
07:29ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்
02:14போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
06:59நாங்கதான் உண்மையான அதிமுக ! - எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த சண்முகம் தரப்பு !
06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
09:37மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!