Tamil News Live Updates: வென்று காட்டியே தீருவோம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

"ஒன்றுபட்டு நிற்போம்! வென்று காட்டியே தீருவோம்!"  என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

6:05 PM

பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் கர்நாடகா பாஜக அமைச்சர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போகிற போக்கில் தமிழ்நாடு மீது அவதூறு பரப்பிய கர்நாடகா பாஜக அமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

5:18 PM

மக்களவைத் தேர்தல் 2024: 25 வாக்குறுதிகளை முன்னிறுத்தி களமிறங்கும் காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலை விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான 25 வாக்குறுதிகளுடன் சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

4:45 PM

'ஒன்றுபட்டு நிற்போம்; வென்றுகாட்டியே தீருவோம்': முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

'ஒன்றுபட்டு நிற்போம்; வென்றுகாட்டியே தீருவோம்' என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

4:32 PM

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்

3:56 PM

குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

3:38 PM

சக்தி அம்மன் வேடமிட்ட சிறுமிகள் பிரதமர் மோடிக்கு சேலத்தில் வரவேற்பு!

பெண்கள் சக்தியை எடுத்துரைக்கும் வகையில், சேலத்தில் பிரதமர் மோடிக்கு அம்மன் வேடமிட்ட சிறுமிகள் வரவேற்பு அளித்தனர்

2:46 PM

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டது: பிரதமர் மோடி சாபம்!

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டதாக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

2:23 PM

சேலத்தில் பிரதமர் மோடியின் பேச்சு நேரலை!!

2:21 PM

தமிழகம் புண்ணிய பூமியாக மாறும் - பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோலை எதிர்க்கட்சியினர் தவறாக பேசுகின்றனர். கேதர்நாத்தைப் போல தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகின்றனர். இவர்கள் அழிந்து போவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது - பிரதமர் மோடி… pic.twitter.com/4J0CftzOFS

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

2:20 PM

மேடையில் நா தழு தழுத்த மோடி!!

ஆடிட்டர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது
என்று மேடையில் பிரதமர் மோடி நா தழுதழுத்தார். மேலும் அவர் பேசுகையில், கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை கொலை செய்து விட்டார்கள் என்றார். கூட்டத்தில் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி… pic.twitter.com/yX2y5T15u9

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

2:16 PM

சேலத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி!!

1:51 PM

கொட்ட பாக்கும்.. கொழுந்து வெத்தலையும்.. பாஜக மீட்டிங்கில் மீண்டும் இணைந்த நாட்டாமை ஜோடி.!

திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை குஷ்பு சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1:18 PM

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அம்சங்கள்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மி நார்சோ 70..

ரியல்மி நார்சோ 70 இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:11 PM

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்.. இந்த நடிகைக்கு சொத்து மட்டும் இத்தனை கோடியா..

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, ஒரு படத்திற்கு ரூ.10 கோடி, 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடியும் சம்பளமாக வாங்குகிறார்.

12:05 PM

Inimel : இனிமேல் டைரக்டர் அல்ல ஆக்டர்... லோகேஷ் கனகராஜை ஹீரோவாக்கிய கமல்ஹாசன் - வெளிவந்த ஹாட் அப்டேட்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

11:42 AM

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது

11:25 AM

ஒவ்வொரு மாதமும் ரூ.42 முதலீடு செய்யுங்க.. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.. சூப்பர் திட்டம்.!

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 42 முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:56 AM

கோவை - பாலக்காடு - சேலம்; தேர்தலுக்காக பம்பரமாக சுழலும் பிரதமர் மோடி - இராணுவ ஹெலிகாப்டரில் கேரளா புறப்பட்டார்

நேற்றைய தினம் கோவையில் வாகன பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று கேரளாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ ஹெலிகாப்டரில் கேரளா புறப்பட்டார். பாலக்காடு பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிற்பகலில் சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Thank you Coimbatore. I will always cherish the affection I’ve received here.

On the way to Palakkad to take part in a roadshow after which will go to Salem for a rally. pic.twitter.com/fk5IRdfzsc

— Narendra Modi (@narendramodi)

10:55 AM

ஒன்ப்ளஸ் நார்ட் 4 அறிமுகம்.. தேதி குறித்த OnePlus.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஒன்ப்ளஸ் நார்ட் 4 மார்ச் 21 அன்று அறிமுகமாக உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:24 AM

உயிர் முக்கியம் பிகிலு... ரோட்ட பார்த்து ஓட்டு - பைக்கில் துரத்தி வந்த ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட விஜய்

கேரளாவிற்கு சென்றுள்ள நடிகர் விஜய்யை காண பைக்கில் துரத்தி வந்த ரசிகர் ஒருவருக்கு தளபதி அன்புக் கட்டளையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

9:57 AM

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. பயணம் செய்வதற்கு பக்காவான ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தலான மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது தொடர்பான சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

9:23 AM

ஆத்தாடி! மார்ச் வார இறுதியில் 9 நாட்கள் விடுமுறை.. இது தெரியாம போச்சே.. இதை செக் பண்ணுங்க..

நீண்ட வார இறுதியில் அலுவலகத்தில் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலைப் பாருங்கள்.

9:22 AM

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கே.கவிதா..ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால்.. அடித்து ஆடும் அமலாக்கத்துறை..

மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை டார்கெட் செய்து வருவது எதிர்கட்சிகளிடையே சலசலப்பையும், அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் ஒருவித பயத்தையும் கொடுத்துள்ளது.

9:12 AM

PMK ALLIANCE : பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள் என்ன.? உத்தேச பட்டியல் இதோ

தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது. 

9:11 AM

மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் மோடி- மனோ தங்கராஜ் ஆவேசம்

 குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தாதது ஏன்? என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

9:08 AM

Bjp Pmk Alliance : ராமதாஸை சந்தித்த அண்ணாமலை... பாமகவிற்கு 10 தொகுதி ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9:07 AM

திடீரென குறைந்த காய்கறி விலை.! கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய் ஒரு கிலோ என்ன விலை.?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை சற்று குறைந்துள்ளது. 
 
8:36 AM

Vijay Car : நடிகர் விஜய் நடத்திய ரோட் ஷோவால் ஸ்தம்பித்த கேரளா.... சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்ட தளபதியின் கார்

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்யின் கார் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.

6:05 PM IST:

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போகிற போக்கில் தமிழ்நாடு மீது அவதூறு பரப்பிய கர்நாடகா பாஜக அமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

5:18 PM IST:

மக்களவைத் தேர்தலை விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான 25 வாக்குறுதிகளுடன் சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

4:45 PM IST:

'ஒன்றுபட்டு நிற்போம்; வென்றுகாட்டியே தீருவோம்' என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

4:32 PM IST:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்

3:56 PM IST:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

3:38 PM IST:

பெண்கள் சக்தியை எடுத்துரைக்கும் வகையில், சேலத்தில் பிரதமர் மோடிக்கு அம்மன் வேடமிட்ட சிறுமிகள் வரவேற்பு அளித்தனர்

2:46 PM IST:

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டதாக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

2:23 PM IST:

2:21 PM IST:

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோலை எதிர்க்கட்சியினர் தவறாக பேசுகின்றனர். கேதர்நாத்தைப் போல தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகின்றனர். இவர்கள் அழிந்து போவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது - பிரதமர் மோடி… pic.twitter.com/4J0CftzOFS

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

2:20 PM IST:

ஆடிட்டர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது
என்று மேடையில் பிரதமர் மோடி நா தழுதழுத்தார். மேலும் அவர் பேசுகையில், கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை கொலை செய்து விட்டார்கள் என்றார். கூட்டத்தில் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி… pic.twitter.com/yX2y5T15u9

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

2:16 PM IST:

1:51 PM IST:

திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை குஷ்பு சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1:18 PM IST:

ரியல்மி நார்சோ 70 இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:11 PM IST:

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, ஒரு படத்திற்கு ரூ.10 கோடி, 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடியும் சம்பளமாக வாங்குகிறார்.

12:05 PM IST:

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

11:42 AM IST:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது

11:25 AM IST:

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 42 முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:56 AM IST:

நேற்றைய தினம் கோவையில் வாகன பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று கேரளாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ ஹெலிகாப்டரில் கேரளா புறப்பட்டார். பாலக்காடு பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிற்பகலில் சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Thank you Coimbatore. I will always cherish the affection I’ve received here.

On the way to Palakkad to take part in a roadshow after which will go to Salem for a rally. pic.twitter.com/fk5IRdfzsc

— Narendra Modi (@narendramodi)

10:55 AM IST:

ஒன்ப்ளஸ் நார்ட் 4 மார்ச் 21 அன்று அறிமுகமாக உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:24 AM IST:

கேரளாவிற்கு சென்றுள்ள நடிகர் விஜய்யை காண பைக்கில் துரத்தி வந்த ரசிகர் ஒருவருக்கு தளபதி அன்புக் கட்டளையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

9:57 AM IST:

ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தலான மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது தொடர்பான சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

9:23 AM IST:

நீண்ட வார இறுதியில் அலுவலகத்தில் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலைப் பாருங்கள்.

9:22 AM IST:

மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை டார்கெட் செய்து வருவது எதிர்கட்சிகளிடையே சலசலப்பையும், அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் ஒருவித பயத்தையும் கொடுத்துள்ளது.

9:12 AM IST:

தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது. 

9:12 AM IST:

தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது. 

9:11 AM IST:

 குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தாதது ஏன்? என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

9:08 AM IST:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9:07 AM IST:

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை சற்று குறைந்துள்ளது. 
 
8:36 AM IST: