தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

04:38 PM (IST) Mar 17
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
03:46 PM (IST) Mar 17
தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இறங்கு முகமாகவும், பாஜக தொடர்ந்து வளர்ச்சியும் அடைந்து வருகிறது
03:29 PM (IST) Mar 17
சென்னை வியாசர்பாடியில் நடந்த ரஜினி அம்மாள் மயான கொள்ளை திருவிழாவின் பிரத்யேக வீடியோ காட்சி இதோ
02:16 PM (IST) Mar 17
01:56 PM (IST) Mar 17
நல்ல மைலேஜ் தரும் பைக்கைத் தேடுகிறீர்களா? 160 சிசி எஞ்சினுடன் வரும் சூப்பரான சில பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
01:48 PM (IST) Mar 17
பாஜக கொடிக்கம்பம் விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
01:45 PM (IST) Mar 17
தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து அதில் குதித்து ரீல்ஸ் செய்த இரண்டு யூடியூபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
01:37 PM (IST) Mar 17
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
01:06 PM (IST) Mar 17
முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை என அவரை விமர்சித்து அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
12:49 PM (IST) Mar 17
ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அற்புதமான டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் அதிக பகுதிகளை உள்ளடக்கும் வகையில் டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது.
12:34 PM (IST) Mar 17
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.85 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 280 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
12:28 PM (IST) Mar 17
பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.9 பவுண் நகை,ரூ1லட்சத்து 45 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் களைப்பு தீர அருகில் இருந்த தோப்பில் இளநீர் வெட்டி குடித்துச் சென்றுள்ளனர்.
12:09 PM (IST) Mar 17
பாசிச பாஜகவை முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்
12:07 PM (IST) Mar 17
கருப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரம் தான் தீர்வு என்ற நேர்மையற்ற அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.
12:00 PM (IST) Mar 17
புதுச்சேரி மாநிலத்தில் 237 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
11:50 AM (IST) Mar 17
11:44 AM (IST) Mar 17
கோவை பேரூர் அடுத்த வேடபட்டி செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
11:14 AM (IST) Mar 17
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாளே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:13 AM (IST) Mar 17
மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன
11:11 AM (IST) Mar 17
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மும்பையில் இன்று நிறைவடையவுள்ளது
09:48 AM (IST) Mar 17
ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.
09:36 AM (IST) Mar 17
இந்திய இரயில்வேயில் நீங்கள் பயணம் செய்யும் போதெல்லாம் உங்களின் உரிமைகள் மற்றும் இரயில்வே விதிகளை அறிந்து கொள்வது அவசியம். ரயில்வே பொது பயணிகளுக்காக பல விதிகளை வகுத்துள்ளது.
09:23 AM (IST) Mar 17
ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:19 AM (IST) Mar 17
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது வாங்கினால் ரூ. 41,000 வரை தள்ளுபடி உடன் வாங்கலாம். இதுதொடர்பான விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
08:05 AM (IST) Mar 17
ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
08:01 AM (IST) Mar 17
வாக்காளர் அடையாள அட்டையை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும். வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
07:43 AM (IST) Mar 17
பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.