Published : Mar 10, 2024, 07:46 AM ISTUpdated : Mar 10, 2024, 02:13 PM IST

Tamil News Live Updates: தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

சுருக்கம்

நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil News Live Updates: தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

02:13 PM (IST) Mar 10

சனிக்கிழமை பொது விடுமுறை… வங்கி ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..!

வங்கிகள் சங்கம், ஊழியர் சங்கங்கள் சனிக்கிழமை பொது விடுமுறையாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

01:55 PM (IST) Mar 10

ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி தெரியும்.. யார் இந்த ஜெய் அன்மோல் அம்பானி?

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி பலருக்கும் தெரியும். ஜெய் அன்மோல் அம்பானி யார்? என்பது உங்களுக்கும் தெரியுமா? அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

01:48 PM (IST) Mar 10

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரசாரம்: அய்யாக்கண்ணு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரசாரம் செய்யவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

 

01:03 PM (IST) Mar 10

ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆக்கப்படும் தேர்தல் ஆணையம்: திருமாவளவன்!

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் ஆக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்

 

12:42 PM (IST) Mar 10

உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் தானா.. ரூ.10000க்குள் இருக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்..

இந்தியாவில் ரூ.10000க்கும் உள்ள சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றியும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

12:23 PM (IST) Mar 10

குப்பையில் கிடந்த தங்க காப்பு: உரியவரிடம் கொடுத்த சேலம் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு!

குப்பையில் கிடந்த தங்கக் காப்பை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

 

12:05 PM (IST) Mar 10

50 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் கோகோ கோலாவை மட்டுமே குடிக்கும் நபர்.. இப்போது எப்படி இருக்கிறார்?

கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல், கோகோ கோலாவை மட்டுமே குடிக்கும் நபர் இப்போது எப்படியுள்ளார் என்பதை பார்க்கும் போது, அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

11:46 AM (IST) Mar 10

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மயிலாடுதுறை அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் ராஜேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்துள்ளார். 

11:46 AM (IST) Mar 10

மாஸ் காட்டும் பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம்.. நிர்வாகிகள் நியமனம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கப்பட்டு  நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

11:15 AM (IST) Mar 10

வள்ளி கும்மி நடனம்: அண்ணாமலை பாராட்டு!

பாரம்பரிய வள்ளி கும்மி நடனம், கொங்கு  பகுதியை உலகத்தில் மைய அடையாள புள்ளியாக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

 

10:47 AM (IST) Mar 10

தேர்தல் ஆணையர் ராஜினாமா: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

 

10:23 AM (IST) Mar 10

வரி குறைப்பு கோரிக்கை: ராஜஸ்தானின் பெட்ரோல் நிலையங்கள் 2 நாள் வேலைநிறுத்தம்!

வரியை குறைக்கக் கோரி ராஜஸ்தானில் பெட்ரோல் நிலையங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன

 

10:21 AM (IST) Mar 10

Today Gold Rate in Chennai: வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:19 AM (IST) Mar 10

ஊட்டிக்கு குடும்பத்தோடு செல்ல அருமையான வாய்ப்பு.. கம்மி விலை டூர் பேக்கேஜ்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி ஊட்டிக்கு செல்ல ஒரு அற்புதமான பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

09:53 AM (IST) Mar 10

எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்

 

09:36 AM (IST) Mar 10

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மாயம்?

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

09:31 AM (IST) Mar 10

145 கிமீ குடும்பத்தோடு ரைடு போகலாம்.. புது அம்சங்களுடன் வெளிவரும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய அம்சங்களுடன் 145 கிலோமீட்டர் ரேஞ்சுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.

09:18 AM (IST) Mar 10

ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்: டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

 

08:54 AM (IST) Mar 10

என்ன கண்றாவி.. இந்த வீட்டு வாடகை ரூ.2 லட்சமா.. என்னடா இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை..

மோசமான வடிவமைக்கப்பட்ட நியூயார்க் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் ஒன்று ரூ. 2 லட்சம் வாடகைக்கு விற்கப்படுவதாக இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

08:46 AM (IST) Mar 10

பாலியல் தொல்லை... பிரிந்து சென்ற 2வது கணவர் - மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகை தீபா

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா, தன்னுடையை இரண்டாவது கணவருடன் தன்னை சேர்த்துவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

08:09 AM (IST) Mar 10

வங்கி ஊழியர்களின் சம்பளம் 17 சதவீதம் உயர்வு.. வங்கி ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..

வங்கி ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் 17% அதிகரிக்கும்.

07:49 AM (IST) Mar 10

சென்னை அண்ணாநகரில் 4 ஞாயிற்றுகிழமைகளில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு நடைபெற உள்ளதால் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

07:48 AM (IST) Mar 10

School College Holiday: செம்ம ஹாப்பி நியூஸ்! மார்ச் 21ம் தேதி பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியானது!

உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

07:47 AM (IST) Mar 10

சென்னையில் 659வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 659வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


More Trending News