சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆன இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

07:52 PM (IST) Sep 02
நடிகை ஆண்ட்ரியா உடன் பிரேக்கப் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பல வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஓப்பனாக பேசி உள்ளார், இசை அமைப்பாளர் அனிருத். மேலும் படிக்க
04:09 PM (IST) Sep 02
சீமானை விட ஒரு சதவீதம் அல்ல, 30 சதவீதம் அதிக வாக்குகள் பெறுவோம் என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமானை யாரும் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாததால் அவர் தனித்து நிற்பதாக விமர்சித்துள்ளார்.
02:48 PM (IST) Sep 02
கூகுள் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.
01:58 PM (IST) Sep 02
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராயும் இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலத்தின் வெற்றிக்கு பிரதமர் மோடி முதல் பிற அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
01:05 PM (IST) Sep 02
இப்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வருமானத்திற்கு இவ்வளவு வரி விதிக்கப்படும் என அரசின் புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது.
12:56 PM (IST) Sep 02
பெரியார் பல்கலைக்கழகம் வகுப்பறைகள் தொடங்கி உணவுக்கூடம் வரை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12:43 PM (IST) Sep 02
ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சூரியனை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 என்னவெல்லாம் ஆய்வு செய்யப்போகிறது என்பதை பார்க்கலாம்.
12:22 PM (IST) Sep 02
பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, இன்று காலை திடீர் என உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க
12:09 PM (IST) Sep 02
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C57 ராக்கெட். சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1ஐ சுமந்து செல்கிறது.
11:53 AM (IST) Sep 02
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆன இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.
11:23 AM (IST) Sep 02
வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டு வெளியேற்ற மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
11:16 AM (IST) Sep 02
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..
11:12 AM (IST) Sep 02
சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
10:56 AM (IST) Sep 02
ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் இருக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி பார்க்கலாம். பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் இந்த வண்டி உங்களுக்கானது. குறைந்த விலையில் அதே அம்சங்களை கொண்டுள்ளது.
10:29 AM (IST) Sep 02
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
10:24 AM (IST) Sep 02
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று வெளியான குஷி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
10:17 AM (IST) Sep 02
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஷக்லேஷ்புரா வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் சுற்றித்திரிந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்ற மயக்க ஊசி செலுத்தும் நிபுணரை தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:30 AM (IST) Sep 02
ஜியோ டேட்டா பூஸ்டர் திட்டம் மூலம், வெறும் 15 ரூபாய் முதல் ரீசார்ஜ் செய்து 12 ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
09:27 AM (IST) Sep 02
அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:01 AM (IST) Sep 02
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
08:43 AM (IST) Sep 02
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராயும் ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இது தொடர்பான கவுன்டவுன் நேற்று தொடங்கியது.
08:09 AM (IST) Sep 02
டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த முக்கியமான வேலையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கவும், இல்லையெனில் பிறகு பெரிய பிரச்சனை ஏற்படும்.
08:07 AM (IST) Sep 02
ஈரோட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் - மகன் இடிபாடுகளில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
07:54 AM (IST) Sep 02
பழநி முருகன் கோயிலுக்குள் செல்போன், கேமராக்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் பக்தர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
07:53 AM (IST) Sep 02
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும்என மின்வாரியம் அறிவித்துள்ளது.