Tamil News Live Updates: எங்கெங்கு காணினும் போதை வஸ்து.. எடப்பாடி பழனிசாமி!

கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

11:11 PM

ரூ.10,000 டெபாசிட் செய்தால் போதும்.. ரூ.7 லட்சத்திற்கு மேல் பெறலாம்.. முழு விபரம் உள்ளே..

போஸ்ட் ஆபிஸ் சூப்பர்ஹிட் திட்டமான இதில் ரூ.10,000 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.7 லட்சத்திற்கு மேல் பெறலாம்.

10:46 PM

திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

9:58 PM

நடிகர் பவன் கல்யாணுக்கு பிரச்சாரம் செய்யப்போகும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்.. இப்படியொரு உறவா?

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்ய வர உள்ளார் மெகா லேடியான நிஹாரிகா.

9:19 PM

எல்லாம் ஓரம்போ.. வரப்போகுது யமஹா RX 155.. விலையை கேட்டா நீங்க ஷாக் ஆயிடுவீங்க..

யமஹா RX 155 2024 இல் இந்திய சாலைகளில் விரைவில் ஓடப்போகிறது. அதன் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

7:21 PM

தேமுதிக கேட்கும் 4+1.. பிரேமலதாவை சந்தித்த அதிமுக தலைவர்கள்.. இறுதிக்கட்டத்தை எட்டிய கூட்டணி.!

2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழல் தேமுதிக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

6:52 PM

மதுரையில் பரபரப்பு.! 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிர்ச்சி.!

சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து மதுரை ரயில் நிலையத்தில் 36 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

6:14 PM

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணிக்கலாம்.. எப்படி தெரியுமா?

இந்திய ரயில்வே தற்போது ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளார். அதன்படி இனி அனைத்து பயணிகளுக்கும் இந்த சிறப்பு வசதி கிடைக்கும்.

5:24 PM

சமையல் போட்டியில் ஜெயித்தால் பணம் கொட்டும்.. புதிய பேஸ்புக் மோசடியில் சிக்கிடாதீங்க..!

தற்போது அதிகரித்து வரும் புதிய பேஸ்புக் மோசடி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

5:03 PM

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

5:03 PM

மார்ச் மாதத்தில் தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன விலை?

தொடர்ந்து இரண்டாவது மாதமாக வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் உயர்த்தி விலை உயர்த்தியுள்ளது.

4:51 PM

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்!

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:55 PM

தமிழக மக்கள் ஏன் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்? நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கேள்வி!

தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்

2:59 PM

பாஜக போடும் ஸ்கெட்ச்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; பிரதமர் மோடி மீண்டும் வாரனாசியில் போட்டி!

பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தல் 2024க்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:50 PM

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு!

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:40 PM

50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள்.. வசமாக சிக்கிய வாலிபர்!

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்த பெட்டமைன் என்னும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது. 

1:08 PM

மூன்று குழந்தைகளின் தாய் செய்யுற வேலையா இது! 16 வயது சிறுவனுடன் உல்லாசம்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

சென்னையில் 3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:28 PM

குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்

12:07 PM

விபத்தில் காயமடைந்த நபர்: ஓடி வந்து மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தார்

12:04 PM

ரூ.1.42 லட்சம் கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு! தமிழகத்திற்கு எவ்வளவு தெரியுமா? உ.பி.க்கு அதிகபட்சம்.!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

12:04 PM

சிதைக்கப்படும் சமூகநீதி.. வேடிக்கை பார்க்கும் ஆளும் அரசு.. ராமதாஸ் கவலை..!

அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:25 AM

பிரதமர் மோடி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகாருக்கு 2 நாட்கள் பயணம்!

ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார்

10:55 AM

மக்களவை தேர்தல் 2024: ‘எனது முதல் ஓட்டு நாட்டுக்காக’ - தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்!

இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

8:49 AM

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‌சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரவுவின் தந்தையும் அதிமுக ஒன்றிய செயலாளருமான ஐயப்பனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

8:06 AM

சென்னையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்! திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி ரோட்டில் இழுத்து போட்டு கொலை!

சென்னை அருகே திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

8:05 AM

LPG Gas Price: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்வா? நிலவரம் என்ன? இதோ தகவல்..!

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து தற்போது ரூ.1,960.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

8:04 AM

School, College Holiday: மார்ச் 8ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

11:11 PM IST:

போஸ்ட் ஆபிஸ் சூப்பர்ஹிட் திட்டமான இதில் ரூ.10,000 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.7 லட்சத்திற்கு மேல் பெறலாம்.

10:46 PM IST:

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

9:58 PM IST:

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்ய வர உள்ளார் மெகா லேடியான நிஹாரிகா.

9:19 PM IST:

யமஹா RX 155 2024 இல் இந்திய சாலைகளில் விரைவில் ஓடப்போகிறது. அதன் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

7:21 PM IST:

2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழல் தேமுதிக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

6:52 PM IST:

சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து மதுரை ரயில் நிலையத்தில் 36 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

6:14 PM IST:

இந்திய ரயில்வே தற்போது ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளார். அதன்படி இனி அனைத்து பயணிகளுக்கும் இந்த சிறப்பு வசதி கிடைக்கும்.

5:24 PM IST:

தற்போது அதிகரித்து வரும் புதிய பேஸ்புக் மோசடி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

5:24 PM IST:

தற்போது அதிகரித்து வரும் புதிய பேஸ்புக் மோசடி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

5:03 PM IST:

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

5:03 PM IST:

தொடர்ந்து இரண்டாவது மாதமாக வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் உயர்த்தி விலை உயர்த்தியுள்ளது.

4:51 PM IST:

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:55 PM IST:

தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்

2:59 PM IST:

பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தல் 2024க்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:50 PM IST:

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:40 PM IST:

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்த பெட்டமைன் என்னும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது. 

1:08 PM IST:

சென்னையில் 3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:28 PM IST:

முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்

12:07 PM IST:

சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தார்

12:04 PM IST:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

12:04 PM IST:

அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:24 AM IST:

ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார்

10:55 AM IST:

இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

8:49 AM IST:

கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‌சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரவுவின் தந்தையும் அதிமுக ஒன்றிய செயலாளருமான ஐயப்பனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

8:06 AM IST:

சென்னை அருகே திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

8:05 AM IST:

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து தற்போது ரூ.1,960.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

8:04 AM IST: