அதிமுக-திமுக கூட்டணிக்கு பாஜக ‘நோ’! நயினார் நாகேந்திரன்

Published : May 08, 2026, 05:01 PM IST

தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், “எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை; யாருக்கும் நாங்கள் ஆதரவு தருவதும் இல்லை” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் இன்று (மே 8) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒரே எம்எல்ஏ போஜராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்று கூறினார். அதிமுக-திமுக இணைந்து ஆட்சியமைக்கலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், பாஜக தரப்பின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!