மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

Published : Jul 30, 2026, 05:03 PM IST

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் கர்நாடகா செல்வதற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மேகதாது திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?
07:47தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை பார்க்க வேண்டும் ! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
02:20டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்ச்சி: பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதல்வர் விஜய் !
05:07அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
03:36Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!